NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇரட்டைக்கிளவி
Total questions: 9
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
முகிலன் ____ வென்று ஓடினான்.
a)
குடுகுடு
b)
சலசல
c)
மளமள
d)
தகதக
2.
திருதிரு என்ற இரட்டைக்கிளவியின் பொருள் என்ன?
a)
மருட்சியினால் விழித்தல்
b)
தரையோடு இழுக்கும்போது எழும் ஓசை
c)
குறுகிய எட்டு வைத்து வேகமாக ஓடுவது அல்லது நடப்பது
3.
a)
தரதர
b)
நறநற
c)
சலசல
d)
குடுகுடு
4.
எந்த பொருள் ஒன்றோடொன்று மோதும்போது கிலுகிலு என ஒலி உண்டாகும்?
a)
நாணயம்
b)
சிறு சிறு மணிகள்
5.
a)
நற நற
b)
மள மள
c)
தக தக
6.
a)
சலசல
b)
கலகல
c)
மளமள
7.
கலகல என்ற இரட்டைக்கிளவியின் பொருள் என்ன?
a)
சினத்தால் பல்லைக் கடிக்கும் ஓசை
b)
மருட்சியினால் விழித்தல்
c)
வாய்விட்டுச் சிரிக்கும் ஒலி
d)
குறுகிய எட்டு வைத்து வேகமாக ஓடுவது/நடப்பது
8.
செந்நிறமான ஒளி / கொழுந்து விட்டு எரிதல் என்றா பொருளுக்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடுக.
a)
மளமள
b)
தகதக
c)
நறநற
9.
விமலா _________ வென்று வேலைகளைச் செய்தாள்.
a)
கிலுகிலு
b)
குடுகுடு
c)
தகதக
d)
மளமள
Reset
