wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil 3rd assignment

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

பூனைக்கும் பூனைக்கும்

a)

நாட்டியம்

b)

கல்யாணம்

c)

சண்டை

d)

விளையாட்டு

2.

மக்களின் வாழ்வியலோடு தொடர்புடையது தங்களின் விருப்பத்திற்கேற்ப பாடுவது

a)

விளையாட்டு

b)

ஆடல்

c)

பேச்சுக்கலை

d)

நாட்டுப்புறப்பாடல்

3.

___________ மேலே ஊர்கோலம்

a)

பூனை

b)

குரங்கு

c)

யானை

d)

ஒட்டகம்

4.

______________ நாட்டியம் ஆடியது

a)

குரங்கு

b)

பூனை

c)

யானை

d)

ஒட்டகம்

5.

பின்பாட்டு பாடிய விலங்கு

a)

யானை

b)

பூனை

c)

நாய்

d)

குரங்கு

6.

தடபுடலான __________________

a)

நாட்டியம்

b)

பேச்சுப்போட்டி

c)

சாப்பாடு

d)

தூக்கம்

7.

மாப்பிள்ளை __________________ காணவில்லை

a)

பூனை

b)

யானை

c)

குரங்கு

d)

ஒட்டகம்

8.

சந்தடி என்பதன் பொருள் _____________

a)

அழுகை

b)

மகிழ்ச்சி

c)

சத்தம்

d)

கொண்டாட்டம்

9.

பூனை ______________________ நுழைந்தது

a)

பள்ளிக்கூடம்

b)

கடைத்தெரு

c)

சமையல்கட்டில்

d)

கோயில்

10.

வேண்டாம் இந்த சம்பந்தம் என்றவர்

a)

பெண் பூனையின் தாய்

b)

பெண் பூனையின் தந்தை

c)

பெண் பூனையின் மாமா

d)

பெண் பூனையின் அத்தை