wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Class - 3 கண்ணன் செய்த உதவி

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

கதிரவன் - பொருள் என்ன?

a)

சந்திரன்

b)

சூரியன்

c)

வானம்

d)

செல்பேசி

2.

எது வேகமாக மோதியது?

a)

மிதிவண்டி

b)

பேருந்து

c)

ரயில்

d)

அவசர ஊர்தி

3.

பெரியவர் எந்த எண்ணிற்குத் தொடர்பு கொண்டார்?

a)

109

b)

101

c)

100

d)

108

4.

கண்ணன் எங்கு புறப்பட்டான்?

a)

கோவிலுக்கு

b)

மருத்துவமனைக்கு

c)

பள்ளிக்கு

d)

பூங்காவிற்கு

5.

ஏன் தாமதமாக வருகிறாய்? என ........... கேட்டார்.

a)

அப்பா

b)

பெரியவர்

c)

காவலர்கள்

d)

ஆசிரியர்

6.

எது மகிழ்ச்சி தரும்?

a)

பிறரை துன்புறுத்தல்

b)

பிறருக்கு உதவி செய்தல்

c)

பிறரை திட்டுதல்

7.

என்ன வாகனம்?

a)

புகைவண்டி

b)

பேருந்து

c)

அவசர ஊர்தி

d)

மிதிவண்டி

8.

கண்ணன் செல்லும் வழியில் யாரைப் பார்த்தான்?

a)

பெரியவரை

b)

நண்பனை

c)

ஆசிரியரை

d)

தன் அம்மாவை

9.

பேருந்து எங்கு மோதியது?

a)

சாலையில்

b)

பக்கத்தில் இருந்த மரத்தில்

c)

வீட்டின் மேல்

d)

வேறு வாகனத்தில்

10.

மாணவர்கள் அனைவரும் கண்ணனை ..............

a)

அடித்தனர்

b)

திட்டினர்

c)

பாராட்டினர்