Worksheetsதமிழ் /வினாடி வினா
Total questions: 10
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
1. முதியவர் எந்த எண்ணிற்கு தொலைபேசியில் பேசினார்??
a)
102
b)
108
2.
2.கண்ணன் எங்கு கிளம்பினான்??
a)
விளையாட
b)
பள்ளிக்கு
3.
3. கதிரவன் என்ற சொல்லின் பொருள்
a)
நிலா
b)
சூரியன்
4.
4. பேருந்து எதில் மோதியது?
a)
மறத்தில்
b)
குளத்தில்
c)
மரத்தில்
5.
5. கண்ணன் செய்தது?
a)
நன்றி
b)
தீமை
c)
உதவி
6.
6. கண்ணன் பள்ளிக்கு சீக்கிரம் வந்து விட்டான்.
a)
சரி
b)
தவறு
c)
எதுவும் இல்லை
7.
7. இதன் பெயர் என்ன?
a)
அனில்
b)
அணில்
c)
அநில்
8.
8. ஒட்டகச் சிவிங்கி ....
a)
நீளமானது
b)
குட்டையானது
c)
உயரமானது
9.
9. மேலே - என்ற சொல்லின் எதிர்ச்சொல்
a)
நடுவே
b)
கீழே
c)
உயர
10.
10. இலையின் நிறம்.....
a)
மஞ்சள்
b)
கருப்பு
c)
பச்சை
100 %
