Worksheetsதோன்றல் விகாரம்
Total questions: 10
Worksheet time: 20mins
Name
Class
Date
1.
அ + பழம்
a)
அப்பழம்
b)
இப்பழம்
c)
எப்பழம்
d)
இவ்வகை
2.
யானை + கொம்பு =
a)
மான்க்கொம்பு
b)
குதிரைக்கொம்பு
c)
யானைக்கொம்பு
3.
தோன்றல் விகாரம் என்றால் என்ன?
4 lines
4.
பூ + கொடி =
4 lines
5.
கதையில் காணப்பட்ட ஒரு சொல்லைக் கொண்டு வாக்கியம் அமைத்திடுக.
4 lines
6.
அ + மரத்திற்கு
a)
அம்மரத்திற்கு
b)
அப்பழத்திற்கு
c)
இக்காட்டிற்கு
7.
அக்குடம். இச்சொல்லைப் பிரித்து எழுது.
a)
இ + குடம்
b)
அ + குடம்
c)
எ + குடம்
8.
இ + பண் =
சேர்த்தெழுது.
4 lines
9.
அச்சிலை என்ற சொல்லைக் கொண்டு வாக்கியம் அமை.
4 lines
10.
இ + பெண் =
இதை சேர்த்தெழுது.
4 lines
100 %
