Worksheetsதிரிதல் விகாரம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கண் + சுடர்
a)
கட்சுடர்
b)
கண்சுடர்
c)
கந்சுடர்
d)
கசுடர்
2.
பொற்சரம்
a)
பொண் + சரம்
b)
பொல் + சரம்
c)
பொன் + சரம்
d)
பொற் + சரம்
3.
மண் + பானை
a)
மற்பானை
b)
மட்பானை
c)
மஞ்பானை
d)
மக்பானை
4.
முட்பகல்
a)
முள் + பகல்
b)
முண் + பகல்
c)
முன் + பகல்
d)
முட் + பகல்
5.
பொன் + சிலை
a)
பொற்சிலை
b)
பொன்சிலை
c)
பொட்சிலை
d)
பொம்சிலை
6.
பொற்பாதம்
a)
பொம் + பாதம்
b)
பொண் + பாதம்
c)
பொற் + பாதம்
d)
பொன் + பாதம்
7.
கண் + செவி
a)
கட்செவி
b)
கற்செவி
c)
கன்செவி
d)
கண்செவி
8.
மண் + குடம்
a)
மட்குடம்
b)
மற்குடம்
c)
மண்குடம்
d)
மன்குடம்
9.
பொற்குடம்
a)
பொன் + குடம்
b)
பொண் + குடம்
c)
பெண் + குடம்
d)
பொற் + குடம்
10.
தன் + காப்பு
a)
தன்காப்பு
b)
தற்காப்பு
c)
தந்காப்பு
d)
தம்காப்பு
100 %
