Worksheetsதமிழ் 07 சிவகுமார்
Total questions: 10
Worksheet time: 5mins
நேற்று இடியுடன் கூடிய கனத்த மழை பெய்தது.
செய்தி வாக்கியம்
வினா வாக்கியம்
விழைவு வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
எனக்கு இப்பாடத்தைச் சொல்லித் தருக.
செய்தி வாக்கியம்
வினா வாக்கியம்
விழைவு வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
இது யாருடைய பயிற்சிப் புத்தகம்?
செய்தி வாக்கியம்
வினா வாக்கியம்
விழைவு வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
நாளை வீட்டுப் பாடம் அனைத்தையும் செய்து வா.
செய்தி வாக்கியம்
வினா வாக்கியம்
விழைவு வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
மணமக்கள் இருவரும் இன்று போல் என்றும் பல்லாண்டு வாழ்க
செய்தி வாக்கியம்
வினா வாக்கியம்
விழைவு வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
ஐயோ! பாம்பு என்னைச் சீண்டியதே!
செய்தி வாக்கியம்
வினா வாக்கியம்
விழைவு வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
உலகக் காற்பந்துப் போட்டியைச் சீனா எடுத்து நடத்தும் வாய்ப்பு உள்ளது.
செய்தி வாக்கியம்
வினா வாக்கியம்
விழைவு வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
ஆஹா! என்னே ஓர் அழகான காட்சி!
செய்தி வாக்கியம்
வினா வாக்கியம்
விழைவு வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
உன் வீட்டின் முகவரி என்ன?
செய்தி வாக்கியம்
வினா வாக்கியம்
விழைவு வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
தயவு செய்து அனைவரும் அமைதி காக்கவும்.
செய்தி வாக்கியம்
வினா வாக்கியம்
விழைவு வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
