Font size
Worksheetsநலக்கல்வி ஆண்டு 3
Total questions: 10
Worksheet time: 8mins
நல்லதொரு குடும்பம் ____________________
பள்ளிக்கூடம்
இல்லம்
கடற்கரை
பல்கலைக்கழகம்
தொடுதல் வரம்பை மீறினால் ஏற்படும் விளைவுகள் இவை; ஒன்றைத் தவிர. அது என்ன?
தன்னம்பிக்கை வளரும்
மன உளைச்சல் ஏற்படும்
அச்ச உணர்வு வரும்
கல்வியில் நாட்டமின்மை
இது என்ன உணர்ச்சி?
மகிழ்ச்சி
கோபம்
கவலை
துரோகம்
சிற்றுண்டிச் சாலையில் வரிசையில் நிற்கும்போது யாரேனும் வரிசையில் நிற்காமல் உங்கள் முன் வந்து நின்றால், நீ என்ன செய்வாய்?
அறிவுரை கூறுவேன்
அறைந்து விடுவேன்
தள்ளி விடுவேன்
குத்தி விடுவேன்
குறைவான மதிப்பு எண் எடுத்த மாணவனுக்கு என்ன உணர்ச்சி ஏற்படும்?
மகிழ்ச்சி
சந்தோஷம்
கவலை
கோபம்
முரண்பாடுகளை எவ்வாறு கையாள வேண்டும்? ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
சாப்பிட வேண்டும்
விட்டு கொடுக்க வேண்டும்
மன்னிக்க வேண்டும்
சண்டை போட வேண்டும்
நடுவில் இருக்கும் சிறுவனின் மனநிலை எவ்வாறு இருக்கும்?
மகிழ்ச்சி
சந்தோஷம்
சோகம்
பள்ளியிலோ அல்லது வீட்டிலோ உங்களை யாராவது வம்புக்கு இழுத்தால், நீ என்ன செய்வாய்?
அறிவுரை கூறுவேன்
அறைந்து விடுவேன்
தள்ளி விடுவேன்
நானும் வம்பு இழுப்பேன்
இச்சூழலில் மற்ற மாணவர்களுக்கு என்ன உணர்வு ஏற்படும்?
கோபம்
மகிழ்ச்சி
கவலை
ஏமாற்றம்
நான் ஆசிரியரிடம் நல்ல பெயரை எடுப்பதற்காக..................
நண்பனைப் பற்றி பொய் கூறுவேன்
பள்ளி பாடங்களைச் சரியாகச் செய்வேன்
தினமும் உடற்பயிற்சி செய்வேன்
பள்ளிக்கு மட்டம் போடுவேன்
