wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி ஆண்டு 2 *ஒருமை பன்மை ம்-ங்* (வாரம் 37)

Total questions: 15

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

படத்தைப் பன்மையாக எழுதுக.

a)

காகம்கள்

b)

காகங்கள்

2.

பன்மை சொல்லைத் தேர்வுச் செய்க.


அப்பா முறம் வாங்கினார்.

a)

அப்பா முறம் வாங்கினார்.

b)

அப்பா முறங்கள் வாங்கினார்.

c)

அப்பா முறற்கள் வாங்கினார்.

3.

தம்பி நகம் கடித்தான்.

a)

தம்பி நகங்கள் கடித்தான்.

b)

தம்பி நகம் கடித்தான்.

c)

தம்பி நகற்கள் கடித்தான்.

4.

அக்காள் பூச்சரம் தொடுத்தாள்.

a)

அக்காள் பூச்சரம் தொடுத்தாள்.

b)

அக்காள் பூச்சரற்கள் தொடுத்தாள்.

c)

அக்காள் பூச்சரங்கள் தொடுத்தாள்.

5.

2. அம்மா கோலம் இட்டார்.

a)

கோலம்கள்

b)

கோலங்கள்

6.

10. நல்ல பழக்கம் நன்மை அளிக்கும்

a)

பழக்கங்கள்

b)

பழக்கம்கள்

7.

ஒருமையா, பன்மையா?

a)

ஒருமை

b)

பன்மை

8.

3. சிங்கங்கள்

a)

சிங்கம்கள்

b)

சிங்கம்

9.

1. குளம்

a)

குளங்கள்

b)

குளம்கள்

10.

4. அங்கம்

a)

அங்கம்கள்

b)

அங்கங்கள்

11.

7. தென்னை மரம்

a)

தென்னை மரங்கள்

b)

தென்னை மரம்கள்

12.

படத்திற்கேற்ற ஒருமை சொல்லைத் தெரிவு செய்க.

a)

பழம்கள்

b)

பழங்கள்

c)

பழம்

d)

பழங்

13.

கொடுக்கப்பட்ட படத்தின்பன்மை சொல் எது ?

a)

படங்கள்

b)

பட்டங்கள்

c)

பட்டம்

d)

பட்டம்கள்

14.

அம்மா தங்க மோதிரம் வாங்கினார். கோடிடப்பட்ட சொல்லின் பன்மைச் சொல் என்ன ?

a)

மோதிரங்கள்

b)

மோதிரம்கள்

15.

8. நான் புத்தகம் வாங்கினேன்.

a)

நாங்கள் புத்தகம்கள் வாங்கினோம்

b)

நாங்கள் புத்தகங்கள் வாங்கினோம்