wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் ஆண்டு 2 & 3 10.04.20

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சரியான எதிர்காலச் சொல்லைத் தேர்ந்தெடுக.


நண்பன் நாளை _______________________.

a)

வருவான்

b)

வந்தான்

2.

சரியான நிகழ்காலச் சொல்லைத் தேர்ந்தெடுக.


ஆசிரியர் பாடம் _____________________.

a)

போதிப்பார்

b)

போதிக்கிறார்

3.

சரியான இறந்தகாலச் சொல்லைத் தேர்ந்தெடுக.


அப்பா நாளை சுற்றுலா ____________________.

a)

சென்றார்

b)

செல்வார்

4.

சரியான இறந்தகாலச் சொல்லைத் தேர்ந்தெடுக.


பக்தர்கள் பால்குடம் _________________________.

a)

ஏந்துவார்கள்

b)

ஏந்தினர்

c)

ஏந்துகின்றனர்

5.

சரியான நிகழ்காலச் சொல்லைத் தேர்ந்தெடுக.


மீன்கள் குளத்தில் _______________________.

a)

நீந்தும்

b)

நீந்துகின்றன

c)

நீந்தியது

6.

சரியான எதிர்காலச் சொல்லைத் தேர்ந்தெடுக.


அடுத்த வருடம் தந்தை புதிய இல்லம்________________

a)

வாங்கினார்

b)

வாங்குவார்

7.

சரியான இறந்தகாலச் சொல்லைத் தேர்ந்தெடுக.


மாணவிகள் கலகலப்பாகப் ___________________.

a)

பேசுவர்

b)

பேசினர்

8.

சரியான எதிர்காலச் சொல்லைத் தேர்ந்தெடுக.


பெருநாள் காலங்களில் வாகன நெரிசல் _________________________

a)

ஏற்பட்டது

b)

ஏற்படும்

c)

ஏற்படுகிறது

9.

சரியான நிகழ்காலச் சொல்லைத் தேர்ந்தெடுக.


மீன்கள் குளத்தில் _______________________.

a)

நீந்தும்

b)

நீந்துகின்றன

c)

நீந்தியது

10.

சரியான எதிர்காலச் சொல்லைத் தேர்ந்தெடுக.


அடுத்த ஆண்டு நான் தேர்வு _________________________.

a)

எழுதுவேன்

b)

எழுதுகிறேன்.