NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 3
Total questions: 10
Worksheet time: 20mins
Name
Class
Date
1.
a)
வெல்லம்
b)
பள்ளம்
c)
வெள்ளம்
d)
பல்லம்
2.
a)
கனி
b)
பனி
c)
பணி
d)
கணி
3.
அந்த + கடை
a)
அந்தக் கடை
b)
அந்தகடை
c)
அந்தக்கடை
d)
அந்த கடை
4.
சாந்தினி கடைக்குச் ______________.
a)
சென்றான்.
b)
சென்றாள்.
c)
சென்றனர்.
d)
சென்றது.
5.
சரியான் சொல்லைத் தெரிவு செய்க.
a)
தங்கம்
b)
கட்டனம்
c)
பத்தம்
d)
பல்லம்
6.
a)
பெண்பால்
b)
ஆண்பால்
c)
பலர்பால்
d)
பலவின்பால்
7.
சரியான பொருளை தெரிவு செய்க.
"அறஞ்செய விரும்பு"
a)
தருமம் செய்வதைத் தவிர்த்தல்.
b)
கொடுக்க இயன்றதை இல்லை என்று சொல்லுதல்.
c)
தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்.
8.
____________ கோழி சமைத்தார்.
a)
பூனை
b)
அம்மா
c)
தங்கை
d)
சிறுமி
9.
சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடு.
a)
அம்மா மலமலவென மிதிவண்டி ஓட்டினார்.
b)
ஆற்றில் நீர் சலசலவென ஓடியது.
c)
அக்காள் கலகலவென ஓடினாள்.
10.
சரியான சொல்லை தெரிவு செய்க.
a)
சின்கம்
b)
மட்டளம்
c)
பல்லம்
d)
தங்கம்
Reset
