NEW
Font size
Worksheetsபால்
Total questions: 10
Worksheet time: 5mins
பால் எத்தனை வகைப்படும்?
4
5
3
2
மேற்கண்ட படம் எந்த பால் வகையைச் சார்ந்தது?
ஒன்றன்பால்
பலவின்பால்
ஆண்பால்
பலர்பால்
மாலா தோட்டத்திலுள்ள பூக்களைப் பறித்தாள்.
இவ்வாக்கியத்தில் இடம்பெற்றுள்ள பலவின்பாலுக்கு ஏற்ற ஒன்றன்பாலைத் தேர்ந்தெடுக.
பறித்தேன்
பூக்கள்
பூ
மாலா
மேற்கண்ட படம் எந்த பால் வகையைச் சார்ந்தது?
ஒன்றன்பால்
பெண்பால்
பலர்பால்
பலவின்பால்
மேற்கண்ட படம் எந்த பால் வகையைச் சார்ந்தது?
பலர்பால்
பலவின்பால்
ஆண்பால்
பெண்பால்
கீழ்காணும் ஒன்றன்பாலுக்கு ஏற்ற பலவின்பாலைத் தேர்ந்தெடுக.
குயில்
மயில்
பூனைகள்
குயில்கள்
நாய்
கோழி ___________________ இட்டது.
மேற்கண்ட வாக்கியத்திற்கு ஏற்ற ஒன்றன்பால் சொல்லைத் தேர்ந்தெடுக.
முட்டை
முட்டைகள்
சேவல்
கோழிகள்
உயர்திணைப் பால் மொத்தம் எத்தனை?
2
1
4
3
கீழ்கண்ட வாக்கியத்தில் பலவின்பால் வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
அம்மா பழம் வாங்கினார்.
கீதா செடிகள் நட்டாள்.
குரங்கு மரம் தாவியது
விஜய் சட்டை வாங்கினார்.
மாணவர்கள், ஆசிரியர்கள், ஆண்கள், பெண்கள் - ஆகியவை ______________________ ஆகும்.
ஒன்றன்பால்
பெண்பால்
ஆண்பால்
பலர்பால்
