Worksheetsஉடற்கல்வி தணித்தல் ஆண்டு 2
Total questions: 10
Worksheet time: 5mins
1. விளையாடும் முன் செய்யும் நடவடிக்கை?
வெதுப்பல் பயிற்சி
தணித்தல் பயிற்சி
ஒன்றும் செய்ய தேவையில்லை
2. விளையாடி முடிந்தவுடன் எந்த நடவடிக்கையைச் செய்ய வேண்டும்?
தணித்தல்
வெதுப்பல்
ஒன்றும் தேவையில்லை
3. _____________________ செய்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
சண்டை
கேலி
உடற்பயிற்சி
4. ஒரு நாளைக்குக் குறைந்தது _______________ குவளை தண்ணீர் அருந்த வேண்டும்.
எட்டு
ஐந்து
ஏழு
5. கீழ்காண்பனவற்றுள் ஒன்றைத் தவிர மற்றவை அடிப்படை இயக்கங்கள்.
ஓடுதல்
முட்டிப் போடுதல்
குளித்தல்
6. கைகளை நீட்டுதல், கால்களை மடக்கி பித்தல் , பின்புறமாக சாய்தல் போன்றவை.............
தணித்தல் இயக்கங்கள்
வெதுப்பல் இயக்கங்கள்
7. வெதும்பல் விளையாட்டைத் தேர்ந்தெடுக.
காற்பந்து
வேகமாக ஓடுதல்
கூடைப்பந்து
8. தவளைபோல் குதித்தல்
தணித்தல் இயக்கம்
வெதும்பல் இயக்கம்
9. நொண்டியடித்தல்
பாரம்பரிய விளையாட்டு
குழு விளையாட்டு
10. ஒரு விளையாட்டை விளையாடுவதற்கு சுறுசுறுப்பின் கருத்துரு வேண்டும்.
பின்வருபவற்றுள் எவை வரிசையாக அடுக்கப்பட்டுள்ளது.
நீர் குடித்தல், தணித்தல், வெதும்பல்
வெதும்பல், நீர் குடித்தல், தணித்தல்
வெதும்பல், தணித்தல், நீர் குடித்தல்
தணித்தல், வெதும்பல், நீர் குடித்தல்
