Worksheetsதமிழ்மொழி ஆண்டு 1 (நா.புண்ணியதேவி)sjkt sepang
Total questions: 10
Worksheet time: 2mins
Name
Class
Date

Free Printable Worksheets
Font size
Worksheetsஉயிரெழுத்துகள் மொத்தம் ________.
10
11
12
பின்வருவனவற்றுள் எது உயிரெழுத்து?
க
ஆ
தொ
க,ச,ட,த,ப,ற என்பது _________.
மெல்லினம்
இடையினம்
வல்லினம்
ஞ,ங,ன,ந,ம,ண என்பது ___.
வல்லினம்
மெல்லினம்
இடையினம்
ய,ர,ல,வ,ள,ழ என்பது ___.
வல்லினம்
மெல்லினம்
இடையினம்
பின்வருவனவற்றுள் எது மெய்யெழுத்து?
ஃ
ஐ
ழ்
பின்வருவனவற்றுள் உயிரெழுத்தில் தொடங்கும் சொல் எது?
மெய்
பட்டணம்
அன்னை
உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல் எது?
இலை
ஔடதம்
மோதிரம்
படத்திற்குப் பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடு.
ஔடதம்
உணவு
நீர்
ஆத்திசூடி.
எண்ணெழுத் ___.
விரும்பு
திகழேல்
தொழியேல்
12 questions
புணர்ச்சி
Worksheet
•
4th - 6th Grade
10 questions
எண்மானம்- ஆக்கம் மா. அம்பாள் SJKT LDG RINCHING, SEL
Worksheet
•
1st - 4th Grade
10 questions
தமிழ்
Worksheet
•
1st - 2nd Grade
10 questions
தமிழ் எழுத்துக்கள்
Worksheet
•
1st Grade
15 questions
தமிழ் இலக்கண கேள்விகள் ஆண்டு 4- ஆக்கம் கி.உஷாநந்தினி
Worksheet
•
2nd - 4th Grade
10 questions
kuiz tatabahasa bahasa tamil tingkatan 2
Worksheet
•
1st - 12th Grade
14 questions
இலக்கியம்
Worksheet
•
4th - 6th Grade
11 questions
KUIZ KEMERDEKAAN 2020 SJKT LDG ST.LEONARDS (HEMA)
Worksheet
•
4th - 6th Grade