wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வன்தொடர்க் குற்றியலுகரம்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

பாட்டுப் பாடினான்

a)

சரி

b)

தவறு

2.

அப்பா தம்பியைப் பள்ளி வளாகத்தில் இறக்கி விட்டு சென்றார்.

a)

சரி

b)

தவறு

3.

அத்தைக்குப் பட்டுப் புடவை என்றால் மிகவும் பிடிக்கும்

a)

சரி

b)

தவறு

4.

பாட்டி பாக்கு தோப்புக்குச் சென்றார்

a)

சரி

b)

தவறு

5.

காலில் ஏற்பட்டிருந்த காயத்திற்கு மருத்துவர் கட்டுப் போட்டார்

a)

சரி

b)

தவறு

6.

கேட்டுச் சென்றான்

a)

சரி

b)

தவறு

7.

அச்சு பலகை

a)

சரி

b)

தவறு

8.

பத்து+காசு

a)

சரி

b)

தவறு

9.

மாற்றுச்+ சட்டை

a)

சரி

b)

தவறு

10.

தோட்டத்தில் வண்ண மலர்கள் பூத்து குலுங்கின

a)

சரி

b)

தவறு

11.

மாணவர்கள் செம்புற்றுக் கன்றுகளை நட்டு வைத்து நீர் ஊற்றினர்

a)

சரி

b)

தவறு

12.

அத்தை வெளிநாட்டிலிருந்து முத்து சரம் ஒன்றை வாங்கி வந்தார்

a)

சரி

b)

தவறு

13.

கீழே விழுந்த முதியவரின் கைத்தடியைக் எடுத்து கொடுத்தேன்

a)

சரி

b)

தவறு

14.

தோப்புக் கரணம்

a)

சரி

b)

தவறு

15.

சாக்கு செய்தான்

a)

சரி

b)

தவறு