wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

குற்றியலுகரம் - திருமதி வள்ளி நடராஜா

Total questions: 15

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?

a)

5

b)

6

c)

7

d)

8

2.

எது வன்தொடர்க் குற்றியலுகரம்?

a)

கன்று

b)

சால்பு

c)

பாட்டு

d)

பரிசு

3.

எது மென்தொடர்க் குற்றியலுகரம்?

a)

கன்று

b)

பாட்டு

c)

சார்பு

d)

பரிசு

4.

எது இடைத்தொடர்க் குற்றியலுகரம்?

a)

கன்று

b)

பாடு

c)

சார்பு

d)

படகு

5.

எது உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்?

a)

உருபு

b)

தெள்கு

c)

எஃகு

d)

பாட்டு

6.

எது ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்?

a)

அன்பு

b)

மரபு

c)

தட்டு

d)

கஃசு

7.

எது நெடில்தொடர்க் குற்றியலுகரம்?

a)

மடு

b)

கொய்து

c)

சாறு

d)

பாக்கு

8.

உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் அமைந்துள்ள பொருத்தமான வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

A. கபிலன் மாலை நேரங்களில் தன் தம்பியோடு பந்து விளையாடுவான்.

b)

B. தேக்கு மரத்திலான பொருட்கள் விலை உயர்ந்தது.

c)

C. கண்மணி வயிறு வலியால் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கிறாள்.

d)

D. எஃது என்னுடைய புத்தகம் என்று நாதன் ஆசிரியரிடம் கேட்டான்.

9.

சரியான இணையைத் தெரிவு செய்க.

சொல் வகை

A சால்பு- பந்து இடைத்தொடர்க் குற்றியலுகரம்

B உப்பு - சங்கு மென்தொடர்க் குற்றியலுகரம்

C தூசு - காடு நெடில்தொடர்க் குற்றியலுகரம்

D இஃது - கிழடு ஆய்தத்தொடர்க்

குற்றியலுகரம்

a)

A

b)

B

c)

C

d)

D

10.

கு,சு,டு,து,பு,று தனிக்குறிலுக்குப்பின் வந்ததால் முழுமையாக ஒலிக்கும்.

உகரம் குறுகி ஒலிக்காது.

a)

சரி

b)

தவறு

11.

சரியான இணையைத் தெரிவு செய்க.

a)

பாகு பாடு இன்றி பழக வேண்டும். - உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

b)

மது அருந்துவது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். - நெடில்தொடர்க் குற்றியலுகரம்

c)

நல்ல நட்பு ஒருவனுக்கு வெற்றியைத் தரும். வன்தொடர்க் குற்றியலுகரம்

d)

. “நான்கு முறை சாப்பிட்டுவிட்டாய்” என்று அம்மா திட்டினார். – மென்தொடர்க் குற்றியலுகரம்

12.

பின்வருவனவற்றுள் சரியாக வலிமிகுந்துள்ள விடையைத் தெரிவு செய்க.

a)

பாட்டுப் பாடினான்

b)

கன்றுக் குடித்தது

c)

காசுக் கொடுத்தான்

d)

அரசுத் தடுத்தது

13.

கீழே கொடுக்கப்பட்ட குற்றியலுகரங்களில் எது வலிமிகும்?

a)

மென்தொடர்க் குற்றியலுகரம்

b)

இடைத்தொடர்க் குற்றியலுகரம்

c)

நெடில்தொடர்க் குற்றியலுகரம்

d)

வன்தொடர்க் குற்றியலுகரம்

14.

4.சரியான இணையைத் தெரிவு செய்க.

சொல் வகை

A சால்பு-பந்து இடைத்தொடர்க் குற்றியலுகரம்

B உப்பு - சங்கு மென்தொடர்க் குற்றியலுகரம்

C தூசு - காடு நெடில்தொடர்க் குற்றியலுகரம்

D இஃது - கிழடு ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்

a)

A

b)

B

c)

C

d)

D

15.

நெடில்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் வலிமிகும் ?

a)

சரி

b)

தவறு