NEW
Font size
Worksheets7th tamil questions
Total questions: 20
Worksheet time: 10mins
மரம் வளர்த்தால் ------பெறலாம்?
மாறி
மாரி
காரி
பாரி
நீருலையில் என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது?
நீரு+உலையில்
நீர்+இலையில்
நீர்+உலையில்
நீரு+இலையில்
உழவர் சேற்று வயலில்------நடுவர்
செடி
பயிர்
மரம்
நாற்று
வயலில் விளைந்து முற்றிய நெற்பயிர்களை------செய்வர்
அறுவடை
உழவு
நடவு
விற்பனை
தேர்ந்தெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது?
தேர்+எடுத்து
தேர்ந்து+தெடுத்து
நேர்ந்தது+அடுத்து
தேர்ந்து+எடுத்து
ஓடை+எல்லாம் என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்?
ஓடை எல்லாம்
ஓடையெல்லாம்
ஓட்டை யெல்லாம்
ஓடெல்லாம்
திருநெல்வேலி-----மன்னர்களோடு தொடர்பு உடையது?
சேரன்
சோழன்
பாண்டியன்
பல்லவன்
இளங்கோவடிகள்-----மலைக்கு முதன்மை கொடுத்து பாடினார்?
இமயமலை
கொல்லிமலை
பொதிகை மலை
விந்திய மலை
திருநெல்வேலி-------ஆற்றின் கரையில் அமைந்துள்ளது?
காவிரி
வைகை
தென்பெண்ணை
தாமிரபரணி
தமிழகத்தின் தலைநகரம் எது?
சென்னை
திருவள்ளூர்
காஞ்சிபுரம்
மதுரை
தூங்கா நகரம் எது?
மதுரை
திருநெல்வேலி
திண்டுக்கல்
சிவகங்கை
பூட்டு நகரம் எது?
மதுரை
திண்டுக்கல்
காஞ்சிபுரம்
வேலூர்
தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் மாவட்டம் எது?
மதுரை
தஞ்சாவூர்
புதுக்கோட்டை
நாகப்பட்டினம்
"இடர் "என்ற சொல்லின் பொருள் எது?
துன்பம்
மகிழ்ச்சி
ஆர்வம்
இன்பம்
"இளமை" என்னும் சொல்லின் எதிர்ச்சொல்?
முதுமை
புதுமை
தனிமை
இனிமை
உலகம் உண்ண உண்;உடுத்த உடுப்பாய் என்று கூறியவர் யார்?
பாரதியார்
பாரதிதாசன்
முடியரசன்
கண்ணதாசன்
செல்வத்தின் பயன்------வாழ்வு?
ஆடம்பரம்
நீண்ட
ஒப்புரவு
நோயற்ற
வறுமையை பிணி என்றும் செல்வத்தை------என்றும் கூறுவர்?
மருந்து
மருத்துவர்
மருத்துவமனை
மாத்திரை
மனித வாழ்க்கையில் தேவைப்படுவது---------?
பணம்
பொறுமை
புகழ்
வீடு
கூடுகட்ட தெரியாத பறவை-----?
காகம்
குயில்
சிட்டுக்குருவி
தூக்கணாங்குருவி
