NEW
Font size
Worksheetsபசும்பொன்
Total questions: 16
Worksheet time: 8mins
முத்துராமலிங்கத்தேவர்
பிறந்த ஆண்டு -------
1906
1908
1907
வாய்ப்பூட்டுச் சட்டம் யாருக்குப் போடப்பட்டது -----
பசும்பொன்
திலகர்
நேதாஜி
சுத்தத் தியாகி' என்று தந்தை பெரியாரால் பாராட்டப்பட்டவர்
தேசியம் காத்த செம்மல்
பாரதியார்
பாரதிதாசன்
வங்கச்சிங்கம் என்று போற்றப்படுபவர் ------
நேரு
திலகர்
நேதாஜி
முத்துராமலிங்கத்தேவர்
முதன் முதலில் சாயல்குடி என்னும் ஊரில்
--------------- பற்றிப் பேசினார்.
காந்தியைப்
வல்லபாய் பட்டேலைப்
விவேகானந்தரைப்
தேசியம் காத்த செம்மல் என்று பாராட்டியவர் --------
திரு.வி.க
பெரியார்
அண்ணா
வழக்கு எத்தனை வகைப்படும் -------
மூன்று
இரண்டு
நான்கு
பொன்னைப் பறி என்று -------
சொல்வார்கள்
வேடவர்
கல்தச்சன்
பொற்கொல்லர்
பசல் என்பதின் முதற்போலி என்ன
பசுல்
பைசல்
பச்சை
இடக்கரடக்கல் என்ற சொல்லைப் பிரித்தால் கிடைப்பது -----------
இடக்கர் + அடக்கல்
இடக்கர+அடக்கல்
இடக்+கரடக்கல்
வ. உ. சி. அவர்கள் புலமை பெற்றிருந்த மொழிகள் --------
தமிழ், சமற்கிருதம்
தமிழ், ஆங்கிலம்
தமிழ், பிரெஞ்சு
உயிர்த் தொடர்க் குற்றியலுகரம் ----------
மூழ்கு
அரசு
உப்பு
இலைஞ்சி
அ) இலக்கணமுடையது ஆ) இலக்கணப்போலி இ) மரூஉ
இலக்கணமுடையது
இலக்கணப்போலி
மரூஉ
ஐந்து -அஞ்சு
முதற்போலி
முற்றுப்போலி
கடைப்போலி
கல்அளை என்பதன் பொருள் ----------
வீடு
தூண்
கற்குகை
தேசிய நாவாய்ச் சங்கத்தை நிறுவியவர் யார் ------
டி.கே.சி
மா.பொ.சி
வ.உ.சி
