NEW
Font size
Worksheetsவகுப்பு-7-காலாண்டுத் தோ்வு
Total questions: 25
Worksheet time: 13mins
1.முத்துராமலிங்கத்தேவர் நடத்திய இதழின் பெயர்…
இராஜாஜி
நேதாஜி
காந்திஜி
நேருஜி
2. முத்துராமலிங்கத் தேவர் முதன்முதலில் உரையாற்றிய இடம்
தூத்துக்குடி
காரைக்குடி
சாயல்குடி
மன்னார்குடி
3.கல் + அளை’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்…….
கல்லளை
கல்அளை
கலலளை
கல்லுளை
4. யாண்டு என்னும் சொல்லின் பொருள்.....
எனது
எங்கு
எவ்வளவு
எது
5.யாண்டுளனோ?’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………
யாண்டு + உளனோ?
யாண் + உளனோ ?
யா + உளனோ?
யாண்டு + உனோ?
6.மெத்தை வீடு என்று குறிப்பிடப்படுவது ………………
மெத்தை விரிக்கப்பட்ட வீடு
படுக்கையறை உள்ள வீடு
மேட்டுப் பகுதியில் உள்ள வீடு
மாடி வீடு
7.ஊர்வலத்தின் முன்னால்……………….. அசைந்து வந்தது.
தோரணம்
வானரம்
வாரணம்
சந்தனம்
8. பாஞ்சாலங்குறிச்சியில்......... நாயை விரட்டிடும்.
முயல்
நரி
பரி
போலி
9.தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம் ………..
வேடந்தாங்கல்
கோடியக்கரை
முண்டந்துறை
கூந்தன்குளம்
10.ஆசிய யானைகளில் ஆண் – பெண் யானைகளை வேறுபடுத்துவது ….
காது
கண்
கால் நகம்
தந்தம்
11.வேட்டை + ஆடிய’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
வேட்டை ஆடிய
வேட்டையாடிய
வேட்டாடிய
வேடாடிய
12.சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது ……………..
ஐகாரக் குறுக்கம்
ஔகாரக் குறுக்கம்
மகரக் குறுக்கம்
ஆய்தக் குறுக்கம்
13.மகரக்குறுக்கம் இடம் பெறாத சொல்.........
போன்ம்
பணம் கிடைத்தது
மருண்ம்
பழம் விழுந்தது
14.காடெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது………
காடு + டெல்லாம்
காடு + எல்லாம்
கா + டெல்லாம்
கான் + எல்லாம்
15.வாழை, கன்றை …………
ஈன்றது
வழங்கியது
கொடுத்தது
தந்தது
16.தீது + உண்டோ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……….
தீதுண்டோ
தீது உண்டோ
தீதிண்டோ
தீயுண்டோ
17.……… செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்.
மன்னன்
பொறாமை இல்லாதவன்
செல்வந்தன்
பொறாமை உள்ளவன்
18.வாய்மை எனப்படுவது....
அன்பாகப் பேசுதல்
தீங்குதராத சொற்களைப் பேசுதல்
தமிழில் பேசுதல்
சத்தமாகப் பேசுதல்
19.பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம்………
கலம்பகம்
பரிபாடல்
பரணி
அந்தாதி
20.ஒப்புமை + இல்லாத என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்…………..
ஒப்புமை இல்லாத
ஒப்பில்லாத
ஒப்புமையில்லாத
ஒப்பு இல்லாத
21. வானில் ..........கூட்டம் திரண்டால் மழை பொழியும்.
அகில்
முகில்
தூகில்
துயில்
22.மனமில்லை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது……..
மன + மில்லை
மனமி + இல்லை
மனம் + மில்லை
மனம் + இல்லை
23.தமிழின் கிளைமொழிகளில் ஒன்று ………….
உருது
ஹிந்தி
தெலுங்கு
ஆங்கிலம்
24.நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது …
பச்சை இலை
கோலிக்குண்டு
பச்சைக்காய்
செங்காய்
25.சுட்ட பழங்கள்’ என்று குறிப்பிடப்படுபவை ……………………
ஒட்டிய பழங்கள்
சூடான பழங்கள்
வேக வைத்த பழங்கள்
சுடப்பட்ட பழங்கள்
