Font size
Worksheetsஆண்டு 4
Total questions: 18
Worksheet time: 9mins
நமது நாடு தென் மாநிலம் ஜோகூர். (இன்)
நாட்டின்
நாட்டில்
நாட்டிடம்
நாட்டுடைய
வளவன் வல்லவன் அமலன். (இல்)
வளவனது
வளவனின்
வளவனில்
வளவனுடைய
பெரியவர் நிறைய திறமைகள் உள்ளன. (இடம்)
பெரியவருடைய
பெரியவருக்கு
பெரியவரால்
பெரியவரிடம்
அவன் நட்பு கொண்டான். (கண்)
அவனால்
அவன்பால்
அவன்கண்
அவனுடன்
அரசன் தேர் இறங்கினான். (நின்று)
தேரினின்று
தேரிலிருந்து
தேரோடு
தேரில்
முதியவர் அன்பு கொள்க. (பால்)
முதியவர்கண்
முதியவர்பால்
முதியவரிடம்
முதியவருக்கு
அத்தை தங்க மோதிரம் விலை உயர்ந்தது. (இன்)
அத்தையோடு
அத்தையில்
அத்தையின்
அத்தையுடைய
அண்ணன் அலுவலகம் வேலை செய்தார். (இல்)
அலுவலகத்தின்
அலுவலகத்திற்கு
அலுவலகத்தோடு
அலுவலகத்தில்
மாணவர்கள் அமைதியாக அமருங்கள். (விளி வேற்றுமை)
மாணவர்களே
மாணவர்கள்
மாணவர்கள்!
மாணவர்களே!
இக்கணக்கின் விடையை (ஆசிரியர்) சென்று கேள் என்றான் இராமன்.
ஆசிரியருடைய
ஆசிரியரின்
ஆசிரியரிடம்
ஆசிரியரது
"இராமன் இங்கே வா "என்று (அவன்) தந்தை அவனை உரக்கக் குரலில் அழைத்தார்.
அவனுக்கு
அவன்பால்
அவனுடைய
அவனின்
(அவன்) புத்தகத்தைத் தான் எடுக்கவில்லை என்றான் குமரன்.
அவனது
அவனை
அவனின்
அவனுக்கு
அந்த புத்தகத்தை யார் (அவள்) கொடுத்தது?
அவளுக்கு
அவளது
அவளுடைய
அவளிடம்
அவளிடம் உள்ள இரண்டு (பேனா) ஒன்று என்னுடையது.
பேனாவை
பேனாவின்
பேனாவுக்கு
பேனாக்களில்
(மகள்) நீ நல்ல நூள்களையே படிக்க வேண்டும் என்றாள் தாய்.
மகளை
மகளே
மகளுக்கு
மகளது
அது ஒரு பூனைக்குட்டி. ராமன் மாலை நேரங்களில் ____________விளையாடுவான்.
பூனைக்குட்டிக்கு
பூனைக்குட்டியால்
பூனைக்குட்டியுடன்
பூனைக்குட்டியை
தந்தை தன் பொறுப்புகளை ________________________ ஒப்படைக்க விரும்பினார்.
புதல்வனது
புதல்வனுக்கு
புதல்வனிடம்
புதல்வனால்
எது ஆறாம் வேற்றுமை?
ஐ
அது
கு
உடைய
