Worksheetsதமிழ்மொழி
Total questions: 15
Worksheet time: 8mins
குமாரி பூமாலை தொடுக்கிறாள்
இறந்தகாலம்
எதிர்காலம்
நிகழ்காலம்
தேர்வு முடிவுகள் நாளை வரும்
எதிர்காலம்
நிகழ்காலம்
இறந்தகாலம்
அப்பா நாளை வெளியூர் செல்வார்.
எதிர்காலம்
இறந்தகாலம்
நிகழ்காலம்
மாணவர்கள் சபைகூடலில் நின்றனர்.
எதிர்காலம்
இறந்தகாலம்
நிகழ்காலம்
சிறுமி பாடம் படிக்கிறாள்.
இறந்தகாலம்
எதிர்காலம்
நிகழ்காலம்
பறவைகள் வானில் பறக்கின்றன.
நிகழ்காலம்
எதிர்காலம்
இறந்தகாலம்
அப்பா தேநீர் அருந்துவார்.
நிகழ்காலம்
இறந்தகாலம்
எதிர்காலம்
அழகான குழந்தை சிரிக்கும்.
எதிர்காலம்
இறந்தகாலம்
நிகழ்காலம்
தாத்தா கடிதம் எழுதுகிறார்.
எதிர்காலம்
இறந்தகாலம்
நிகழ்காலம்
சுமதி நடனம் ஆடினாள்.
இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
இறந்தகால வாக்கியம் எது ?
சிறுவன் ஆற்றில் குளிக்கிறான்.
சிறுவன் ஆற்றில் குளித்தான்.
சிறுவன் ஆற்றில் குளிப்பான்.
எதிர்கால வாக்கியம் எது ?
மழை பெய்யும்.
மழை பெய்தது.
மழை பெய்கிறது.
நிகழ்கால வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
மாடு புல் மேய்கிறது.
மாடு புல் மேய்ந்தது.
மாடு புல் மேயும்.
சுமதி பல் மருத்துவரைச் சென்று __________________ .(இறந்தகாலம்)
பார்க்கிறாள்
பார்ப்பாள்
பார்த்தாள்
குமரன் கதை ___________________ . (நிகழ்காலம்)
வாசித்தான்
வாசிப்பான்
வாசிக்கிறான்
