Worksheetsவினைமுற்று
Total questions: 12
Worksheet time: 9mins
Name
Class
Date
1.
இனியன் இனிமையாகப் பாடுவான்.
a)
முன்னிலை
b)
படர்க்கை
2.
வினைமுற்றிற்கு ஏற்றப் பால் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
'சங்கரி அம்பு எய்தாள்.'
a)
ஆண்பால்
b)
பெண்பால்
c)
பலவின்பால்
d)
ஒன்றன்பால்
3.
தம்பி திடலில் ________________.
a)
எழுதுகிறான்
b)
ஓடினாள்
c)
ஓடினான்
4.
ஆசிரியர் பாடம் _______________.
a)
விளையாடுகிறான்
b)
போதிக்கிறாள்
c)
போதிக்கிறார்
5.
மாணவிகள் கோலம் ________________.
a)
போட்டாள்
b)
போட்டான்
c)
போட்டனர்
6.
இலக்கியன் இனிமையாகப் ________________.
a)
பாடுவான்
b)
பாடுவாள்
c)
பாடினர்
7.
மாணவி சிறப்பாக நடனம் ________________.
a)
ஆடினான்
b)
ஆடினாள்
c)
ஆடினர்
8.
பெற்றோர்கள் திரளாக ________________.
a)
வருவார்
b)
வந்தனர்
c)
வந்தது
9.
நீந்தியது
a)
முன்னிலை
b)
படர்கை
10.
ஓடியது
a)
உயர்திணை
b)
அஃறிணை
11.
தொடுத்தாள்
a)
ஆண்பால்
b)
பெண்பால்
12.
ஓடினான் என்ற சொல் எந்த காலத்தைக் குறிக்கிறது.
a)
எதிர்காலம்
b)
இறந்தகாலம்
c)
நிகழ்காலம்
100 %
