Worksheetsதமிழ்மொழி ஆண்டு 2 (மீள்பார்வை பயிற்சி)
Total questions: 20
Worksheet time: 11mins
குற்றெழுத்து என்றால் என்ன?
நீண்ட ஓசையுடைய எழுத்து
குறுகிய ஓசையுடைய எழுத்து
உயிர் எழுத்து
மெய்யெழுத்து
நெட்டெழுத்து என்றால் என்ன?
குறுகிய ஓசையுடைய எழுத்து
நீண்ட ஓசையுடைய எழுத்து
மெய்யெழுத்து
ஆயுத எழுத்து
கீழ்காண்பவற்றுள் எது குற்றெழுத்து?
தாகம்
தண்டு
தேன்
தூரம்
எது நெட்டெழுத்து?
நேரம்
நரி
நண்பன்
நல்லது
எவை குற்றெழுத்து சொற்றொடர்?
நுனிப் புல்
நூல்கண்டு
கடல் காற்று
காகிதக் கப்பல்
எவை நெட்டெழுத்து?
நிலா ஒளி
நீச்சல் குளம்
மஞ்சள் நிறம்
மாலை நேரம்
மோதிர விரல்
குற்றெழுத்து
நெட்டெழுத்து
சீனிப் பாகு
குற்றெழுத்து
நெட்டெழுத்து
சுண்டு விரல்
குற்றெழுத்து
நெட்டெழுத்து
சந்தன மாலை
குற்றெழுத்து
நெட்டெழுத்து
உயிர்மெய் எழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் சொல்லின் முன் வரும்
ஒரு
ஓர்
உயிர் எழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் சொல்லின் முன் வரும்
ஒரு
ஓர்
ஒரு
கதவு
மாலை
சட்டி
அணில்
ஓர்
அரண்மனை
உரல்
எலி
யானை
______ முயல் புதருக்குள் ஓடி மறைந்தது.
ஒரு
ஓர்
தங்கை _____ ஓவியம் வரைந்தாள்.
ஒரு
ஓர்
அம்மா சந்தையில் _____ மண்பானை வாங்கினார்.
ஒரு
ஓர்
காட்டில் ______ சிங்கம் _____ எலியைப் பிடித்தது.
ஒரு, ஓர்
ஓர், ஒரு
ஓர், ஓர்
ஒரு, ஒரு
சூரியா கடையில் _____ புத்தகத்தையும் _______ எழுதுகோலையும் வாங்கினான்.
ஓர், ஒரு
ஒரு, ஓர்
ஒரு, ஒரு
ஓர், ஓர்
கயல் விழி தன் தம்பிக்கு ஒரு_______ பரிசாகத் தந்தாள்.
அழிப்பான்
எழுதுகோல்
கதைப்புத்தகம்
இறகு
