wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வலிமிகும் இடங்கள் ஆண்டு 4

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

அப்படி + பேசு =

a)

அப்படிப் பேசு

b)

அப்படிப்பேசு

c)

அப்படி பேசு

2.

அந்த + பையன் =

a)

அந்தப் பையன்

b)

அந்த பையன்

3.

எலியை + பிடித்தது

a)

க்

b)

ச்

c)

த்

d)

ப்

4.

விமலன் ______________ ________________ பிடித்த மீன்களை வாளியில் போட்டான்.

a)

அந்தக் குளத்தில்

b)

அந்தக் குழத்தில்

c)

அந்த குளத்தில்

5.

அங்கு + தங்கிய மாணவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.

a)

அங்குத் தங்கிய

b)

அங்கு தங்கிய

c)

அங்குத் தங்கி

6.

நடனத்தை + பார் = நடனத்தை _____ பார்

a)

க்

b)

ப்

c)

ச்

d)

த்

7.

"எப்படி பாடங்களைச் செய்வது?" எனத் தம்பி கேட்டான்.


வாக்கியத்தில் உள்ள பிழையைத் திருத்துக.

a)

தம்பிக் கேட்டான்

b)

எப்படிப் பாடங்களைச்

c)

எப்படிப்பாடங்களைச்

8.

வீட்டிற்குச் செல்

a)

வீட்டிற்குச் + செல்

b)

வீட்டிற்கு + செல்

c)

வீடு + செல்

9.

அவனுக்கு + கொடு

a)

அவனுக்குக் கொடு

b)

அவனுக்கு கொடு

c)

அவனுக்குக்கொடு

10.

இங்கு + __________________ =

a)

இங்குப் பறந்தது

b)

இங்குக் குளித்தான்

c)

இங்குவ் விழுந்தான்

d)

இங்குச் சிதறிய

11.

துணியை + தைத்தாள்

a)

க்

b)

ச்

c)

த்

d)

ப்

12.

சரியான வலிமிகுந்த இடங்கள்

a)

அந்தச் சாட்டை

b)

எந்தந் நாற்காலி

c)

இந்தவ் வாகனம்

d)

அங்குப் போனான்.

13.

கந்தன் _____________________கடைக்குச் சென்று பொருள்களை வாங்கினான்.

a)

எந்தக்

b)

அந்தக்

c)

இங்குக்

d)

எங்குச்

14.

அந்த + பூக்காரி என்பதைச் சேர்த்தெழுதும் போது எந்த வல்லெழுத்து வலிமிகும் ?

a)

க்

b)

ச்

c)

த்

d)

ப்

15.

அஸ்‌ரீனா தேர்வில் தேர்ச்சி பெற அதிக பயிற்சிகளைச் செய்கிறாள்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் வலிமிகுந்துள்ள சொல்லைத் தேர்ந்தெடுக.

a)

செய்கிறாள்

b)

தேர்வில்

c)

பயிற்சிகளைச்