wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பருவம்3 தமிழ்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

பருவம்3 ல் சேர்க்கப் பட்டுள்ள புதிய சின்னம் எது?

a)

கீழ்மட்டக் கரும்பலகை

b)

சூழ்நிலையியல் இணைப்பு

c)

செய்தித்தாள் பயன்பாடு

d)

செயல்திட்டம்

2.

பருவம்3 ல் எத்தனை பாடங்கள் உள்ளன?

a)

12

b)

6

c)

8

d)

10

3.

மஞ்சள் நிறம் எந்த நிலைக்குரியது?

a)

மொட்டு

b)

அரும்பு

c)

மலர்

d)

எதுவுமில்லை

4.

கல்விடிவியில் எண்ணும் எழுத்தும் ஒளிபரப்பாகும் நேரம்

a)

7-8pm

b)

6-7pm

c)

6.30-7pm

d)

8-8.30pm

5.

புத்தகப் பூங்கொத்து இடம்பெறும் களம்

a)

பாடல் களம்

b)

படித்தல் களம்

c)

வினாடிவினா

d)

கதைக்களம்

6.

மேடை,டம்மி மைக் இருக்க வேண்டிய களம்

a)

பொம்மலாட்டம்

b)

பேச்சும் தனிநடிப்பும்

c)

பாடல்களம்

d)

செயல்பாட்டுக்களம்

7.

எண்ணும் எழுத்தும் பதிவேடுகள் எத்தனை?

a)

2

b)

3

c)

4

d)

5

8.

எங்கு ஆசிரியர் பிழை கூறத் தேவையில்லை?

a)

என் பக்கம்

b)

நானே செய்வேன்

c)

மகிழ்ந்து செய்வேன்

d)

சொல்வது எழுதுதல்

9.

மகிழ்ந்து செய்வேன் என்பது

a)

FA(a)

b)

FA(b)

c)

SA

d)

எதுவுமில்லை

10.

ஐ வரிசை எழுத்துகள் இடம்பெறும் பாடம்

a)

மழை

b)

வண்ணத்துப்பூச்சி

c)

பொம்மை பொம்மை

d)

ஊதாக்கொடி

11.

'என் மேடை என் பேச்சு' வளர்க்கும் திறன்

a)

கேட்டல்

b)

பேசுதல்

c)

படித்தல்

d)

எழுதுதல்

12.

எண்ணும் எழுத்தும் "pinned message" எதில் பார்க்க வேண்டும்?

a)

whatsapp EE group

b)

Telegram EE group

c)

Youtube tnscert channel

d)

TNSED App

13.

எழுத்துக் கூட்டிச் சொற்களைப் படிக்க உதவும் விளையாட்டு

a)

கண்டுபிடி கைதட்டு

b)

சொல்லி அடிப்போம்

c)

நீயா நானா

d)

எதுவரை தெரியுமா

14.

துணைக்கருவிகள் பிற்சேர்க்கை எதில் இருக்கும்?

a)

பாடநூல்

b)

பயிற்சி நூல்

c)

ஆசிரியர் கையேடு

d)

குறிப்பேடு

15.

மூன்றாம் பருவ தமிழ் பாடப் பொருள்

a)

அ முதல் ஔ வரை

b)

க் முதல் ன் வரை

c)

அகரம வரிசை முதல் ஊகார வரிசை வரை

d)

எகர வரிசை முதல் ஔகார வரிசை வரை