Worksheetsஅலுவல் கடிதம்
Total questions: 15
Worksheet time: 8mins
அலுவல் கடிதத்தின் தொடக்கத்தில் எது இருக்க வேண்டும்?
திகதி
தலைப்பு
அனுப்புநர் முகவரி
பெறுநர் முகவரி
அலுவல் கடிதத்தில் திகதி எழுதும் முறை யாது?
இடது பக்கம் எழுத வேண்டும்.
திகதியை எழுத்தால் எழுத வேண்டும்.
மாதத்தை எழுத்தால் எழுத வேண்டும்.
கடிதத்தின் முடிவில் திகதியை எழுத வேண்டும்.
இவற்றில் எது தவறு?
முதலில் பெறுநரின் முகவரியை எழுதியப் பின்னரே அனுப்புநரின் முகவரியை எழுத வேண்டும்.
முதலில் அனுப்புநரின் முகவரியை எழுதியப் பின்னரே பெறுநரின் முகவரியை எழுத வேண்டும்.
முதல் பத்தியை வணக்கம் கூறி ஆரம்பிக்க வேண்டும்.
கடிதத்தின் முடிவில் எழுதுநரின் பதவி எழுதப்பட்டிருக்க வேண்டும்.
இவற்றில் எது சரி?
முதல் பத்தியில் அறிமுகம் தேவையில்லை.
முடிவு பத்தியில் எதிர்ப்பார்ப்பு இருத்தல் அவசியம்.
கையொப்பம் இருப்பின் பெயர் தேவையில்லை.
முதல் பத்தியிலிருந்து எண்ணிட வேண்டும்.
எந்தப் பத்தில் எண்ணிட ஆரம்பிக்க வேண்டும்?
முதல் பத்தியில்
முடிவு பத்தியில்
இரண்டாம் பத்தியில்
அறிமுகப் பத்தியில்
கடிதத்தில் எந்த பகுதிக்குக் கோடிட வேண்டும்?
பெறுநரின் பெயருக்கு
திகதிக்கு
அனுப்புநரின் முகவரின் அடியில்
அனுப்புநரின் பெயருக்கு
இதில் எது கடித்தின் முடிவில் இருக்க வேண்டியவை அல்ல?
இக்கண்/ இப்படிக்கு
பெறுநர் பெயர்
அனுப்புநர் பெயர்
கழகம்
இவற்றில் எது தவறான எதிர்ப்பார்ப்பு?
தாங்கள் இப்பிரச்சனையைக் களைவீர்கள் என பெரிதும் எதிர்ப்பார்கிறேன்.
தங்களின் பதில் கடிதத்திற்கு எதிர்ப்பார்கிறேன்.
தாங்கள் இப்பிரச்சனையை விரைவில் களைய சன்மாணப் பணத்தை இக்கடிதத்துடன் இணைத்துள்ளேன்.
தங்களின் இந்த உதவியை என்றும் மறக்கமாட்டேன்.
அலுவல் கடிதத்தில் அனுப்புவரின் முகவரி எந்த பக்கம் இருக்க வேண்டும்?
வலது
இடது
நடுவில்
பெறுநரின் முகவரி வலது பக்கம் இருக்க வேண்டும்.
சரி
பிழை
திகதி வலது பக்கம் இருக்க வேண்டும்
பிழை
சரி
விளிப்பு சொற்கள் யாவை?
மதிப்புகுரிய ஐயா
ஐயா
நண்பா
தோழி
தலைப்பு விளிப்புக்கு மேல் இருக்க வேண்டும்.
சரி
பிழை
முகமன் எழுதும் போது 1 என்று எண்ணிட வேண்டும்.
பிழை
சரி
நோக்கம் எழுதியப் பின் என்ன எழுத வேண்டும்?
எதிர்பார்ப்பு
காரணம்
நன்றி
