Worksheetsரகர. றகர சொற்கள் - ஆக்கம் கி.உஷாநந்தினி
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தம்பி ___________ குணத்தால் அப்பாவை ஏமாற்ற எண்ணினான்.
a)
விறகு
b)
விரகு
2.
அம்மா பறவைகளுக்கு ______________ போட்டார்.
a)
இறை
b)
இரை
3.
மைக் டைசன் _______________ மிகுந்தவர்.
a)
மரம்
b)
மறம்
4.
அக்காள் தலையணைக்கு ___________ போட்டார்.
a)
உறை
b)
உரை
5.
திரு குமரன் ஏழைகளுக்கு ________________ செய்தார்.
a)
அரம்
b)
அறம்
6.
நாம் உலக நடப்புகளை _______________ செயல் பட வேண்டும்.
a)
அரிந்து
b)
அறிந்து
7.
மன்னன் ___________ சவாரி மேற்கொண்டார்.
a)
பரி
b)
பறி
8.
முகுந்தன் மரத்தில் காய்த்த பழங்களை ____________.
a)
பரித்தான்
b)
பறித்தான்.
9.
தாயும் சேயும் கடற்___________க்குச் சென்றனர்.
a)
கரை
b)
கறை
10.
வரலார்ரு ஆய்வாளராக விரும்பிய இராதா வரலாறு தொடர்பான செய்திகளைக் ____________ த்துக் குடித்தாள்.
a)
கறை
b)
கரை
100 %
