Worksheetsபட்டறைப் பாதுகாப்பு விதிமுறைகள்
Total questions: 5
Worksheet time: 3mins
1. பட்டறை பாதுகாப்பில் முக்கியமானவற்றைத் தேர்ந்தெடுக.
சுய பாதுகாப்பு.
சுய பாதுகாப்பு
உணவு பாதுகாப்பு
பட்டறைப் பாதுகாப்பு
கைப்பொறிக் கருவிகள், பொருள்கள் பாதுகாப்பு
2. இரசாயனப் பொருள்களிலிருந்து கண், வாய், மூக்கைப் பாதுகாக்க இதை அணிய வேண்டும்.
3. பட்டறையில் முழுக்கை சட்டை அணிந்திருக்கும் மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?
சட்டையை கழற்றிவிட வேண்டும்.
சட்டைக் கையை மடித்துவிட வேண்டும்.
விளையாட்டு உடையை அணிய வேண்டும்.
பட்டறையைப் பயன்படுத்தக் கூடாது.
4. கைகளைப் பாதுகாக்கவும் காயங்களைத் தடுக்கவும் மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?
துணிகளைப் பயன்படுத்த வேண்டும்.
கையுறைகள் அணிய வேண்டும்.
அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும்.
கைத்தூய்மியைப் பயன்படுத்த வேண்டும்.
5. மாணவர்கள் பள்ளிச் சீருடையில் அழுக்கு, கறை, இரசாயனங்கள் படாமலிருக்க என்ன அணிய வேண்டும்?
கம்பளி ஆடை
லுங்கி
அங்கி
மழை ஆடை
