wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ரகற, றகர வேறுபாடு

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

அமுதன் பந்தை வேகமாகத் தூக்கி _________________.

a)

எரி

b)

எறி

2.

அம்மா சமைத்த மீன் ______________ சுவையாக இருந்தது.

a)

கறி

b)

கரி

3.

சிறுவர்கள் _________________ மணல் வீடு கட்டினர்.

a)

கடற்கறையில்

b)

கடற்கரையில்

4.

பாட்டி மதிய உணவிற்கு மீன் ___________________.

a)

பொறித்தார்

b)

பொரித்தார்

5.

வீடு தீப்பிடித்து வேகமாக ________________.

a)

எறிகிறது

b)

எரிகிறது.

6.

_____________ மாத்திரை சாப்பிடு.

a)

அறை

b)

அரை

7.

தீப் ____________ காற்றில் பறந்தது.

a)

பொரி

b)

பொறி

8.

நிலக் __________ மண்ணில் கிடைக்கும்.

a)

கரி

b)

கறி

9.

மலர்விழியின் சட்டையில் வாழைக் ___________ பட்டுவிட்டது.

a)

கரை

b)

கறை

10.

படுக்கை ____________யின் கதவை மூடு.

a)

அறை

b)

அரை