wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

sains

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.கீழ்காணும் படங்களில் எவை உயிரற்ற பொருள்கள்?

a)
b)
c)
d)
2.

2.உயிருள்ள பொருள்களைத் தேர்ந்தெடுக.

a)
b)
c)
d)
3.

3.உயிருள்ள பொருள்களின் தன்மைகளைத் தேர்ந்தெடுக.

a)

நகரும்

b)

சுவாசிக்கும்

c)

வளராது

d)

நீரும் உணவும் தேவை

4.

4.படத்தில் காணப்படும் அடிப்படைத் தேவைகளை அடையாளம் காணுக.

a)

நீர்

b)

காற்று

c)

உணவு

5.

5.மனிதனின் பாதுகாப்பிடம் எது?

a)
b)
c)
d)
6.

6.இப்படத்தின் வசிப்பிடத்தைக் கொண்ட விலங்கு எது?

a)

முயல்

b)

கோழி

c)

மீன்

d)

பறவை

7.

7.மனிதனின் அடிப்படைத் தேவைகள் என்ன?

a)

நீர்

b)

காற்று

c)

உணவு

d)

இருப்பிடம்

8.

8. பெரிய விலங்கைக் காட்டும் படத்தைத் தேர்ந்தெடுக.

a)
b)
c)
d)
9.

9.சிறிய விலங்கைக் காட்டும் படத்தைத் தேர்ந்தெடுக.

a)
b)
c)
d)
10.

10.நமது தாகத்தைத் தணிப்பது ________________ .

a)

உணவு

b)

நீர்

c)

காற்று