wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சுற்றுப்புற அச்சுறுத்தல்

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

சுற்றுப்புற அச்சுறுத்தல் என்றால் என்ன?

a)

சுற்றுச்சூழல் தூய்மை

b)

சுற்றுச்சூழல் தூய்மைகேடு பற்றியது

c)

இடம்,சூழல்கள்,அறிமுகம் இல்லாதவரின் வருகையால் ஏற்படும் தீமைகள்

d)

இடம்,சூழல்கள்,அறிமுகம் இல்லாதவரின் வருகையால் ஏற்படும் நன்மைகள்

2.

கீழ்க்காணும் படத்தில் எது சுற்றுப்புற அச்சுறுத்தல் பற்றியது அல்ல?

a)
b)
c)
d)
3.

அச்சுறுத்தல் என்ற சொல்லின் பொருள் யாது?

a)

விளைவுகள்

b)

நன்மைகள்

c)

தீமைகள்

d)

நலன்கள்

4.

கீழ்க்காணும் சூழல்களில் எது சுற்றுப்புற அச்சுறுத்தல்?

a)

மணி பள்ளி முடிந்து அகரனுடன் வீடு திரும்பினான்.

b)

குமார் காற்பந்து விளையாடினான்.

c)

அறிவன் நூலகத்தில் புத்தகம் படித்தான்.

d)

சிவா வீட்டுக்குப் போகும் வழியில் புதிய நபருடன் பேசிக் கொண்டிருந்தான்.

5.

எது அச்சுறுத்தலான இடம் அல்ல?

a)

பள்ளி

b)

ஆளில்லாத சாலை

c)

அறிமுகம் இல்லாத நபரின் வகனம்

6.

அச்சுறுத்தலான சூழல் எது?

a)

நண்பர்களுடன் கலந்துரையாடுதல்

b)

சுத்தமற்ற உணவகம்

c)

சுத்தமான உணவகம்

d)

அமைதியான நூல்நிலையம்

7.

இனியாழ் மூன்றாம் ஆண்டில் பயில்கிறாள். கீழ்க்காண்பவற்றுள் எது அவளுக்கு அச்சுறுத்தலான இடமல்ல?

a)

பள்ளி

b)

சிற்றுண்டி

c)

கருவுல மையம்

d)

அனைத்தும்