Worksheetsசெய்தி வாக்கியங்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
செய்தி வாக்கியம் என்றால் என்ன?
தகவலை வெளிப்படுத்தும்
வினாக்குறி முடிவில் இருக்கும்
கனிமொழி கட்டுரை எழுதினாள்.
செய்தி வாக்கியம்
வினா வாக்கியம்
செய்தி வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அப்பா மடிக்கணினி வாங்கினார்.
உன் பெயர் என்ன?
செய்தி வாக்கியத்தைத் தெரிவு செய்க.
நேற்று ஏன் நீ பள்ளிக்கு வரவில்லை?
தாத்தா மெதுவாக நடந்தார்.
செய்தி வாக்கியத்தைத் தெரிவு செய்க.
கமலா மேடையில் ஆடினாள்.
உனக்கு எத்தனை வயது?
செய்தி வாக்கியத்தைத் தெரிவு செய்க.
சிறுவர்கள் பட்டம் விடுகின்றனர்.
எது உன் வீடு?
செய்தி வாக்கியம் என்றால் என்ன?
செய்தி வாக்கியத்தின் இறுதியில் முற்றுப்புள்ளி இருக்கும்.
செய்தி வாக்கியத்தின் இறுதியில் வினாக்குறி இருக்கும்.
செய்தி வாக்கியம் என்றால் என்ன?
எழுவாய் ,பயனிலை ,செயப்படுபொருள் இருக்கும்.
எழுவாய் ,பயனிலை ,செயப்படுபொருள் இருக்காது.
தமிழினி ____________________ மீட்டினாள்.
வீணை
யானை
நேற்று கனத்த மழை ___________________.
பெய்தது.
ஓடியது
