wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஒருமை பன்மை

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

மரம்.

ஏற்ற பன்மை சொல்லை தெரிவு செய்க.

a)

மரம்

b)

மரங்கள்

c)

மரற்கள்

d)

மரம்கள்

2.

புத்தகம்.

ஏற்ற பன்மை சொல்லை தெரிவு செய்க.

a)

புத்தகங்கள்

b)

புத்தகம்கள்

c)

புத்தகற்கள்

d)

புத்தகம்

3.

கற்கள்.

ஏற்ற ஒருமை சொல்லை தெரிவு செய்க.

a)

கல்கள்

b)

கல்

c)

கள்

d)

கல்கள்

4.

பற்கள்.

ஏற்ற ஒருமை சொல்லை தெரிவு செய்க.

a)

பல்

b)

பற்கள்

c)

பள்

d)

பல்கள்

5.

இரண்டு பன்மை சொற்களைத் தெரிவு செய்க.

a)

பம்பரங்கள்

b)

பம்பரம்

c)

சொல்

d)

சொற்கள்

6.

இரண்டு ஒருமை சொற்களைத் தெரிவு செய்க.

a)

பம்பரங்கள்

b)

பம்பரம்

c)

சொல்

d)

சொற்கள்

7.

இவை _________.

ஏற்ற சொல்லை தெரிவு செய்க.

a)

பழம்

b)

பழங்கள்

c)

பழற்கள்

d)

பழம்கள்

8.

இது _______.

ஏற்ற சொல்லை தெரிவு செய்க.

a)

பற்கள்

b)

பல்

c)

பல்கள்

9.

________ காட்டில் கார்ஜித்தன.

ஏற்ற சொல்லை தெரிவு செய்க.

a)

சிங்கம்

b)

சிங்கங்கள்

c)

சிங்கற்கள்

10.

________ நறுமணம் வீசியது.

ஏற்ற சொல்லை தெரிவு செய்க.

a)

பூ

b)

பூற்கள்

c)

பூக்கம்