Worksheetsஒலியன் கோட்பாடு
Total questions: 10
Worksheet time: 6mins
பேச்சொலிகளை ஒலியன்களாக மாற்றி அமைக்கும்போது ஓர் ஒலிக்கு ஓர் _____ என்ற நிலை இருக்கும்.
ஒலியன்
ஒலி
உறழ்ச்சி
ஒலியனியல் கோட்பாட்டில் 3 முதன்மைக்கொள்கைகள் உள்ளன. கீழ்காண்பதில் சரியான விடையைத் தெரிவு செய்க.
சமச்சீர் அமைப்பு
உறழ்ச்சி
ஒலிப்பு ஒப்புமை
ஒலிப்பு ஒப்புமை, சமச்சீர் அமைப்பு / அமைப்பு ஒற்றுமை, சிக்கனக் கொள்கை ஆகியவை என்ன?
ஒலியனியல் கோட்பாடு
துணைக் கொள்கைகள்
முதன்மைக்கொள்கைகள்
அடு (a d u) ஆடு (a: d u)
இடு (i d u) ஈடு (i: d u)
எந்தக் கொள்கையின் கீழ் வரும்?
வேற்றுநிலைக் கொள்கை
சமநிலைக் கொள்கை
பிறநிலைக் கொள்கை
குறைந்த இணையை தெரிவு செய்க.
அணி; ஆணி
சட்டம்; வட்டம்
இடு;ஈடு
கலம் (ka la m) களம் (ka La m)
மேற்காணும் செற்கள் ஒலிச்சூழல் சொற்களின் முதல், இடை, கடை ஆகிய 3 இடங்களில் எங்கே தோன்றியுள்ளது?
(a)
ஒரே ஒலிச்சூழலில் இரண்டு ஒலிகள் வந்து பொருள் வேறுபாடு இன்றி இருவகை உச்சரிப்பாக மட்டும் கருதப்பட்டால் ________ எனப்படும்
ஒலியன்
உறழ்ச்சி
துணைநிலை வழக்கு
எவற்றை இலக்கணத்தில் எழுத்துப் போலி என்பர்.
உறழ்ச்சி
உச்சரிப்புகள்
கொள்கைகள்
ஒலியன்கள்
கொடுக்கப்பட்ட சொற்களில் எவை /k/ ஒலியன்களின் மாற்று ஒலியன்களாகக் கருதப்படுகிறது?
முகம்
பட்டம்
காகம்
சரியான இரண்டு ஒலிப்பு ஒப்புமையைத் தெரிவு செய்க
u y
p b
t d
w v
