NEW
Font size
Worksheetsஎழுவாய் - பயனிலை ஆக்கம் : திருமதி ப.கமலா லெட்சுமி
Total questions: 15
Worksheet time: 5mins
சரியான எழுவாய்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
__________________________ போதித்தார்.
ஆசிரியர்
மருத்துவர்
நிருபர்
சரியான பயனிலைச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
ஆசிரியர் பாடம் ________________.
அளித்தார்
போதித்தார்
விரட்டினார்
பயனிலையில் நின்று யார், எது, எவை, யாவை முதலிய வினாக்களை எழுப்பும்போது கிடைக்கும் விடையே -------------------.
பயனிலை
எழுவாய்
செயப்படுபொருள்
நாய்கள்
குரைத்தது
குரைத்தன
________________ தந்தம் பெரியது.
பூனையின்
மீனின்
யானையின்
பறவையின்
அம்மா மிகவும் ____________.
அன்பானவர்
சமைக்கிறார்
வாக்கியத்தில் உள்ள எழுவாயை அடையாளம் காணுக.
திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்
திருவள்ளுவர்
இயற்றினார்
வாக்கியத்தில் உள்ள பயனிலையை அடையாளம் காணுக..
மாணவர்கள் கதைப் புத்தகம் வாசிக்கின்றனர்
புத்தகம்
வாசிக்கின்றனர்
மாணவர்கள்
கீழ்காண்பவற்றுள் எழுவாயைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.
காகம்
கரைந்தது
போதித்தார்
பேசு
சிற்பி அழகிய சிலையை வடிக்கிறான்.
வாக்கியத்தில் உள்ள பயனிலைச் சொல்லைத் தெரிவு செய்க.
சிலையை
வடிக்கிறான்
அழகிய
சிற்பி
படத்திற்கேற்ற சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
பறவை வானில் உயரே பறக்கிறது.
பறவைகள் இரை தின்கின்றன.
பறவைகள் வானில் பறக்கின்றன.
பறவை பறக்கின்றது.
பாடல் பாடினான்- இத்தொடரில்_______ இல்லை
செயப்படுபொருள்
எழுவாய்
பயனிலை
பாலா பாட்டுப் ______________________________.
பாடினாள்
பாடினான்
பாடினார்
