Worksheetsவேற்றுமை உருபுகள்
Total questions: 10
Worksheet time: 3mins
வேற்றுமை உருபு _________________ பொருளை வேறுபடுத்திக் காட்டப் பயன்படுத்தப்படுகிறது.
திசைச்சொல்லின்
உரிச்சொல்லின்
வினைச்சொல்லின்
பெயர்ச்சொல்லின்
வேற்றுமை உருபுகள் எத்தனை வகைப்படும்?
5
6
8
7
இரண்டாம் வேற்றுமையை ஏற்று வந்துள்ள சொல்லைத் தெரிவு செய்க.
விமலனுக்கு
விமலனுடைய
விமலனை
விமலுடன்
ஆறாம் வேற்றுமை உருபுகளைத் தெரிவு செய்க.
அது
கண்
உடைய
பால்
'அரசியோடு' என்னும் சொல் எந்த வேற்றுமை உருபை ஏற்று வந்துள்ளது?
முதல் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை
பழம் ________________ விழுந்தது.
மரத்தினின்று
மரத்துக்கு
மரத்தில்
மரத்தை
நாய் குட்டி போட்டது என்னும் வாக்கியத்தில் நாய் என்பது ______________________.
முதல் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை
ராமு தம்பியோடு கடைக்குச் சென்றான்.
இவ்வாக்கியத்தில் நான்காம் வேற்றுமை உருபை ஏற்ற வந்துள்ள சொல் எது?
தம்பி
ராமு
கடை
இவற்றுள் எது ஏழாம் வேற்றுமை உருபை ஏற்காத சொல்?
மரத்தை
மரத்திற்கு
மரத்தில்
மரத்தினின்று
இவ்வேற்றுமை விளி வேற்றுமை என்று அறியப்பட்டுள்ளது.
ஆறாம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
ஏழாம் வேற்றுமை
முதல் வேற்றுமை
