NEW
Font size
Worksheetsclass 4 (10.9.2020) நன்னெறி
Total questions: 10
Worksheet time: 5mins
நன்னெறி பாடலின் ஆசிரியர்
சிவப்பிரகாச சுவாமிகள்
ஆதி சங்கரர்
வியாசர்
அழல் கதிர் என்னும் சொல்லிற்குரிய பொருள்
கதிரவனின் ஒலி
கதிரவனின் ஒளி
கதிரவன்
தண்ணென் கதிர் என்னும் சொல்லிற்குரிய சரியான பொருள்
ஒளி
சூரியனின் ஒளி
நிலவின் ஒளி
சரியா / தவறா :
அதிர் வளை என்றால் ஒலிக்கின்ற வளையல் என்று பொருள்
சரி
தவறு
எதுவுமில்லை
சரியா / தவறா :
வியனுலகம் என்றால் சிரிய உலகம் என்று பொருள்
சரி
தவறு
எதுவுமில்லை
இன்சொல் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது:
இன் + சொல்
இனிய + சொல்
இனிமை + சொல்
வியனுலகம் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
விய + உலகம்
வியன் + உலகம்
விய + னுலகம்
கடல் அலைகள் எப்போது பொங்கி எழும் ?
கதிரவனின் ஒளி கண்டு
குளிர்ச்சி பொருந்திய நிலவின் ஒளி கண்டு
எதுவுமில்லை
நிரப்புக :
இவ்வுலகில் வாழும் மக்கள் __________________ மகிழாமல், இனிமையான சொற்களைக் கேட்டு மகிழ்வார்கள்.
வன்சொற்கள்
இன்சொற்கள்
நிரப்புக:
______________ஆனது கதிரவனின் வெப்பத்தால் பொங்காது.
வானம்
பூமி
கடல்
