wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருக்குறள் கதைகள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

திருக்குறளை இயற்றியவர் ________________

a)

திருவள்ளுவர்

b)

திருமூலர்

c)

சம்பந்தர்

2.

திருக்குறள் காலம்

a)

கி.மு 29

b)

கி.மு 30

c)

கி.மு 31

3.

திருக்குறள் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன?

a)

ஒன்று

b)

இரண்டு

c)

மூன்று

4.

திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் ?

a)

1330

b)

1340

c)

1350

5.

திருக்குறளில் உள்ள மொத்த அதிகாரங்கள் ?

a)

113

b)

123

c)

133

6.

திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு?

a)

1811

b)

1812

c)

1813

7.

திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் எவை ?

a)

அனிச்சம் , குவளை

b)

குறிஞ்சி , முல்லை

c)

மௌவல் , வாகை

8.

திருக்குறளின் வேறு பெயர் ?

a)

புறநானூறு

b)

வான்மறை

c)

உலகப்பொதுமறை

9.

சரியா / தவறா :

திருக்குறளில் உள்ள மூன்று பால்கள் :

அறத்துப்பால் , பொருட்பால் , இன்பத்துப்பால்.

a)

சரி

b)

தவறு

c)

எதுவுமில்லை

10.

சரியா/ தவறா :

திருவள்ளுவர்க்குரிய வேறுபெயர் செந்நாபோதர்.

a)

தவறு

b)

சரி

c)

எதுவுமில்லை