Font size
S
M
L
XL
WorksheetsTamil BB class
Total questions: 8
Worksheet time: 9mins
Name
Class
Date
1.
உயிா்மெய் எழுத்தின்முதல் எழுத்து என்ன?
a)
அ
b)
இ
c)
உ
d)
ஒ
2.
இது என்ன எழுத்து ஒலி?
a)
ஆ
b)
இ
c)
ம
3.
மழையும் காற்றும் அதிலிருந்து வெளியே வருகின்றன
a)
மேகம்
b)
சூரியன்
c)
தென்றல்
d)
சூறாவளி
4.
படத்தில் பின்வரும் நடனம் என்ன?
a)
பரதநாட்டியம்
b)
குத்து நடனம்
c)
ஆங்கில நடனம்
5.
அகர (a) எழுத்தெல்லாம்----------------- பகவன் முதற்றே உலகு
6.
நம்மை சுத்தமாக வைத்திருப்பது எப்படி
a)
தவறாமல் குளிக்க வேண்டும்
b)
மாலையும் காலையும்பல் துலக்க வேண்டும்
c)
மேலே உள்ள அனைத்தும்
7.
அரைச்சான் ராணி அவளுக்குள்ளே ஆயிரம் முத்துக்கள்
a)
வெண்டைக்காய்
b)
முருங்கைக்காய்
c)
அவரைக்காய்
8.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள்................. எனின்
a)
தொழுார்
b)
ஆதி
c)
நற்றாள்
Reset
