wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

7. விடுதலைத் திருநாள்

Total questions: 11

Worksheet time: 55secs

Name
Class
Date
1.

'விடுதலைத் திருநாள்' என்னும் கவிதைப்பேழையின் ஆசிரியர் ________.

a)

அ) மேத்தா

b)

ஆ) மீரா

c)

இ) வைரமுத்து

d)

ஈ) ஈரோடு தமிழன்பன்

2.

'அன்னம் விடு தூது' என்னும் இதழை நடத்தியவர் _______.

a)

அ) மேத்தா

b)

ஆ) மீரா

c)

இ) வைரமுத்து

d)

ஈ) ஈரோடு தமிழன்பன்

3.

மீரா ஒரு ________.

a)

அ) பள்ளி ஆசிரியர்

b)

ஆ) கல்லூரிப் பேராசிரியர்

c)

இ) ஆராய்ச்சியாளர்

d)

ஈ) தத்துவ நெறியாளர்

4.

'விடுதலைத் திருநாள்' என்னும் கவிதைப்பேழை பகுதி இடம்பெறும் நூல் ________.

a)

அ) கோடையும் வசந்தமும்

b)

ஆ) ஊசிகள்

c)

இ) குக்கூ

d)

ஈ) மூன்றும் ஆறும்

5.

விடுதலைத் திருநாள் கவிதையில் இடம்பெறும் விடுதலை வீரர் ________.

a)

அ) மகாத்மா காந்தி

b)

ஆ) தந்தை பெரியார்

c)

இ) பகத்சிங்

d)

ஈ) நேதாஜி

6.

சதி வழக்கில் தூக்கிலிடப்பட்டவர் _________.

a)

அ) மகாத்மா காந்தி

b)

ஆ) வாஞ்சிநாதன்

c)

இ) பகத்சிங்

d)

ஈ) நேதாஜி

7.

'சத்தியம்' என்பதன் பொருள் ________.

a)

அ) உயிர்

b)

ஆ) உண்மை

c)

இ) உலகம்

d)

ஈ) சூளுரை

8.

வானில் முழுநிலவு அழகாகத் ________ தந்தது.

a)

அ) தயவு

b)

ஆ) தரிசனம்

c)

இ) துணிவு

d)

ஈ) தயக்கம்

9.

இந்த _______ முழுவதும் போற்றும்படி வாழ்வதே சிறந்த வாழ்வு.

a)

அ) வையம்

b)

ஆ) வானம்

c)

இ) ஆழி

d)

ஈ) கானகம்

10.

'விலங்கொடித்து' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.

a)

அ) விலம் + கொடித்து

b)

ஆ) விலம் + ஒடித்து

c)

இ) விலன் + ஒடித்து

d)

ஈ) விலங்கு + ஒடித்து

11.

'இதம் + தரும்' என்னும் சொல்லைப் சேர்த்தெழுதக் கிடைப்பது _________.

a)

அ) இதந்தரும்

b)

ஆ) இதம்தரும்

c)

இ) இதத்தரும்

d)

ஈ) இதைத்தரும்