NEW
Font size
Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் எனப் புகழப்படுபவர்
பாரதிதாசன்
பாரதியார்
திரு.வி.க
கவிஞர் வாணிதாசன்
தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் அவர்கள் தமிழக அரசு விருது பெற்ற நூல்
பாட்டரங்க பாடல்கள்
தீர்த்த யாத்திரை
கொடி முல்லை
தொடுவானம்
கவிஞர் வாணிதாசன் அவர்களுக்கு செவாலியர் விருது எந்த அரசு வழங்கியது
தமிழக அரசு
பிரெஞ்ச் அரசு
தெலுங்கானா அரசு
ஆங்கில அரசு
மயிலை சிவக்கொழுந்து இவரை எவ்வாறு பாராட்டினார்
தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த்
தமிழக கவிஞர்
தமிழகத்தின் தாகூர்
கவிதை யாளர்
பள்ளிக்குச் சென்று கல்வி----சிறப்பு
பயிலுதல்
பார்த்தல்
கேட்டல்
பாடுதல்
செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டு கேற்ப முழவைமீட்டுவது
கடல்
ஓடை
குளம்
கிணறு
நன்செய் என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
நன்+ செய்
நன்மை+ செய்
நன்று+ செய்
நல்+ செய்
திரு. வி. க வாணிதாசன் அவர்களை-------- ஆதல் வேண்டும் என கூறுகிறார்
உலகக் கவிஞர்
புரட்சிக்கவிஞர்
மகா கவிஞர்
பகுத்தறிவுக் கவிஞர்
கவிஞர் வாணிதாசனின் முதல் படைப்பு
கொடிமுல்லை
தொடுவானம்
எழிலோவியம்
தமிழச்சி
புறா
கத்தும்
அலரும்
குனுகும்
அகமும்
