Worksheetsகோணக் காத்துப் பாட்டு
Total questions: 10
Worksheet time: 3mins
பேச்சுத்தமிழில் அமைந்த கும்மி பாடல்கள் ------------- என்று அழைக்கப்பட்டன.
தாலாட்டு பாடல்கள்
ஒப்பாரி பாடல்
கோவில் கும்மி
பஞ்ச கும்மி
வானில் கரு ------------- தோன்றினால் மழை பொழியும் என்பர்.
முகில்
துகில்
வெயில்
கயல்
முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் ----------- ஓட்டிவிடும்.
பாலனை
காலனை
ஆற்றலை
நலத்தை
----------- பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட பாடல் பாடமாக கொடுக்கப்பட்டுள்ளது
மலை நொண்டி சிந்து
காத்து நொண்டிச்சிந்து
காவிரி நொண்டிச்சிந்து
இப்பாடலில் கவிஞர் யாரிடம் தம்மை காக்குமாறு வேண்டுகிறார்?
முருகப்பெருமானிடம்
பெருமாளிடம்
விநாயகரிடம்
இப்பாடலை இயற்றியவர் யார்?
வெங்கம்பூர் சாமிநாதன்
சாமிநாதன்
வெங்கடபுரி சாமிநாதன்
காளப்பநாயக்கன்பட்டியில் மழை வெள்ளத்தால் செத்து இறந்தவை
ஆடு மாடுகள்
பன்றிகள்
நாய்கள்
தென்னம்பிள்ளை எல்லாம் வின்னமாச்சுதே - இதில் வின்னம் என்பதன் பொருள்
கவலை
சேதம்
விளைவு
நன்மை
உருமங்கட்டிய முகில் - இதில் முகில் என்பதன் பொருள்
மேகம்
மழை
காற்று
புயல்
இப்பாடலில் சித்தர்கள் வாழும் மலையாக குறிப்பிடப்பட்ட இடம் எது?
இமயமலை
கொல்லிமலை
ஆரவள்ளிமலை
குடகு மலை
