Worksheetsவெற்றிவேற்கை
Total questions: 11
Worksheet time: 6mins
கீழ் உள்ள வெற்றிவேற்கையை நிரப்புக.
.................................. இறைவனாகும்
எழுத்தறிவிற்றவன்
எழுத்தறி வித்தவன்
எழுதாதவன்
கல்வியைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் கடவுளுக்கு நிகராவார்.
இந்தப் பொருளுக்கு ஏற்ற வெற்றிவேற்கை யாது?
கல்விக் கழகு கசடற மொழிதல்
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்
கல்விக் கழகு...........................
மேல் உள்ள வெற்றிவேற்கையை நிரப்புக.
கற்பித்தல்
கசடற மொழிதல்
மொழிதல்
கல்விக் கழகு கசடற மொழிதல் என்ற வெற்றிவேற்கையின் பொருள் என்ன?
பிழையறப் பேசுவதே கற்றக் கல்விக்குச் சிறப்பு
பிழையாகப் பேசுவதே கற்றக் கல்விக்குச் சிறப்பு
பிழையில்லாமல் பேசுவது கற்றக் கல்விக்குச் சிறப்பில்லை
வெற்றிவேற்கையைப் பூர்த்தி செய்க.
................... ................. தான் தர வருமே
பெருமையும் சிறுமையும்
சிறுமையும் பெருமையும்
பெருமை சிறுமை
வெற்றிவேற்கை :
..................................................................
விளக்கம் :
உயர்வும் தாழ்வும் அவரவர் செயலுக்கு ஏற்பவே அமையும்.
கல்விக் கழகு கசடற மொழிதல்
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்
சரியான வெற்றிவேற்கையைத் தெரிவு செய்க.
எழுத்தறி விற்றவன் இறைவனாகும்
கல்விக் கழகு கசடற கற்பித்தல்
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே
வெற்றி வேற்கையை இயற்றியவர் யார்?
பாரதியார்
அதி வீரராம பாண்டியர்
பாரதிதாசன்
காமராசன்
அமுதா : பெரியப்பா, நான் மருத்துவ கல்வியைத் தொடர விரும்புகிறேன். ஆனால், மருத்துவக் கல்வியைத் தொடர நிறைய பணம் செலவாகுமே. நான் எப்படி.......
பெரியப்பா : கவலலைப்படாதே செல்வி. நான் உன் ஆசையை நிறைவேற்றி வைக்கிறேன். உன் படிப்பைத் தொடர அதன் ஏற்பாடுகளைச் செய்.
செல்வர்க் கழகு செழுங்கிளைத் தாங்குதல்.
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்.
கல்விக் கழகு கசடற மொழிதல்.
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே
முகிலன் ஓர் ஏழை மாணவன். தான் வரிய நிலையை ஒரு பொருட்டாகக் கருதாமல் ஓய்வு நேரங்களில் வேலை செய்து தன் கல்வியைத் தொடர்ந்து வருகிறான்
கல்விக் கழகு கசடற மொழிதல்.
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே.
ஓதாமல் லொருநாளு மிருக்க வேண்டாம்.
கற்றது ஒழுகு.
கீழ்க்காணும் சூழலுக்குப் பொருத்தமான வெற்றி வேற்கையைத் தெரிவு செய்க.
அரசர்க்குரிய சிறப்பு, நீதியோடு ஆட்சி நடத்துதல் ஆகும்.
மன்னர்க் கழகு செங்கோன் முறைமை
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்
கல்விக் கழகு கசடற மொழிதல்
