Worksheetsதிருக்குறள் ஆண்டு 4 (தோன்றின் புகழொடு)
Total questions: 10
Worksheet time: 3hrs 30mins
திருக்குறளை இயற்றிய தமிழ்ச்சான்றோர் யார்?
கம்பர்
பாரதியார்
பாரதிதாசன்
திருவள்ளுவர்
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
______________________________
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்
தோன்றலின் தோன்றாமை நன்று
ஆதிபகவன் முதற்றே உலகு
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
____________________________
தோன்றலின் தோன்றாமை நன்று
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
இனிய உளவாக இன்னாத கூறல்
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
கற்கக் கசடற கற்பவை கற்றபின் நிற்க
'தோன்றின் புகழொடு தோன்றுக' - என்பதன் பொருள் என்ன?
ஒரு துறையைச் சார்ந்து இருக்க எண்ணங் கொண்டவர்கள் அத்துறையில் பிறர் புகழும்படியாகச் சிறந்து விளங்க வேண்டும்.
பிறக்கும் போதே புகழுடையவர்களாய் பிறக்க வேண்டும்
புகழ்பெற்றவர்கள் மட்டுமே இந்த உலகில் வாழ வேண்டும்
நாம் செய்யும் வேலையில் எவ்வாறு புகழை நிலைநாட்டலாம்?
அதிகமான முயற்சி தேவை
முன்மாதிரிகளைப் பார்த்து செயல்படலாம்
வேலையைக் கைவிட வேண்டும்
திருக்குறளில் மொத்தம் எத்தனை குறள்கள் உள்ளன?
1330
1003
130
1300
தோன்றலின் தோன்றாமை நன்று என்பதன் பொருள் யாது?
தொடர்ந்து சாதனை படைக்க வேண்டும்
பிறக்காமல் இருப்பது சிறப்பு
அத்துறையில் ஈடுபடாதிருத்தல் நன்று
அத்துறையில் புகழை அடைய வேண்டும்
இன்றைய திருக்குறளைக் குறிப்பிடவும்.
இன்றைய திருக்குறளின் பொருளைக் குறிப்பிடவும்.
தாங்கள் ஈடுபட்ட துறைகளில் சாதனை படைத்த அறிஞர்களைக் குறிப்பிடவும்.
