wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இனணமொழிகள்

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

எவரஸ்ட் சிகரத்தை ஏறி சாதனைப் படைத்த மகேந்திரன் மற்றும் மோனதாஸ் இருவரும் __________ அடைந்தனர்.

a)

ஆடிப்பாடி

b)

பேரும் புகழும்

c)

அரை குறை

2.

வெளிநாட்டில் தங்கி வேலை செய்யும் காலத்தில் தான் செய்த தவறுகள் அனைத்தையும் __________ இன்றி தன் அப்பாவிடம் கூறினான் மதியழகன்.

a)

கல்வி கேள்வி

b)

அருமை பெருமை

c)

ஒளிவு மறைவு

3.

மாணவர்கள் எப்பொழுதும் பாடங்களை __________ செய்யக் கூடாது என்று ஆசிரியர் அறிவுரைகள் கூறினார்.

a)

அரை குறை

b)

அருமை பெருமை

c)

ஆடிப்பாடி

4.

_____________ இல் சிறந்து விளங்கிய மாணவர்கள் அனைவருக்கும் தலைமையாசிரியர் பரிசுகளை வழங்கினார்.

a)

பேரும் புகழும்

b)

கல்வி கேள்வி

c)

அருமை பெருமை

5.

பள்ளியில் நடந்த கலை நிகழ்ச்சியில் மாணவர்கள் பாடலுக்கு ஏற்ப _________ மகிழ்ந்தனர்.

a)

பேரும் புகழும்

b)

அரை குறை

c)

ஆடிப்பாடி

6.

பெற்றோரின் _____________ தெரியாத இளங்குமணன் அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்தான்.

a)

பேரும் புகழும்

b)

கல்வி கேள்வி

c)

அருமை பெருமை

7.

சிறந்த பட்டதாரி எனும் விருது பெற்ற தன் மகன், ____________ பெற வேண்டும் எனப் பெற்றோர் வாழ்த்தினர்.

a)

அரை குறை

b)

கல்வி கேள்வி

c)

பேரும் புகழும்

8.

மாணவர்கள் அனைவரும் சிறு வயதிலேயே __________ சிறந்து விளங்க வேண்டும்.

a)

கல்வி கேள்வி

b)

பேரும் புகழும்

c)

அருமை பெருமை

9.

வீட்டுப் பாடங்களை_____________ செய்த செந்தாமரையை ஆசிரியர் கண்டித்தார்.

a)

அரை குறை

b)

ஒளிவு மறைவு

c)

கல்வி கேள்வி

10.

பெற்றோர் வீட்டில் இல்லாத சமயத்தில் தங்கை செய்த குறும்புகள் அனைத்தையும் _________ இன்றி கூறினேன்.

a)

பேரும் புகழும்

b)

ஒளிவு மறைவு

c)

அரை குறை