Worksheetsவகுப்பு 4 ஜூலை
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
புரை
a)
குற்றம்
b)
தரும்
c)
உண்மை
2.
சுடும்
a)
உண்மை
b)
வருத்தும்
c)
தரும்
3.
பயக்கும்
a)
நன்மை
b)
தரும்
c)
வரும்
4.
வாய்மை
a)
உண்மை
b)
பொய்
c)
குறை
5.
திருக்குறளில் உள்ள பிரிவுகள்
a)
2
b)
4
c)
3
6.
வேறுபட்டது எது
a)
அறத்துப்பால்
b)
பொருட்பால்
c)
நாலடியார்
7.
உலகப் பொதுமறை என அழைக்கப்படும் நூல்
a)
திருக்குறள்
b)
நாலடியார்
c)
மூதுரை
8.
திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிர் எழுத்து
a)
ஓ
b)
ஒள
c)
அ
9.
திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்
a)
நெருஞ்சிப்பழம்
b)
பலா
c)
வாழை
10.
கீழ்க்கண்டவற்றுள் எது திருக்குறளின் சிறப்பு பெயர் அல்லாதது
a)
தமிழ்மறை
b)
முப்பால்
c)
குழந்தைகள் பாடல்
100 %
