NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇரட்டுற மொழிதல்
Total questions: 8
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
தமிழழகனார் இயற்பெயர்
a)
துரை மாணிக்கம்
b)
சந்தக் கவிமணி
c)
சண்முகசுந்தரம்
d)
முத்தையா
2.
பொருந்தாததை தேடுக
a)
இயல்
b)
இசை
c)
பாட்டு
d)
நாடகம்
3.
துய்ப்பது பொருள் கூறுக
a)
கற்பது
b)
பொருந்துதல்
c)
பெறுதல்
d)
புகைத்தல்
4.
தமிழழகனாரின் சிறப்பு பெயர்
a)
பாவலரேறு
b)
புரட்சிக் கவிஞர்
c)
மொழி ஞாயிறு
d)
சந்தக்கவிமணி
5.
தமிழழகனார் எத்தனை சிற்றிலக்கிய நூல்களை படைத்துள்ளார்
a)
4
b)
8
c)
10
d)
12
6.
சிலேடை அணியின் வேறு பெயர்
a)
இரட்டுற மொழிதல் அணி
b)
உவமையணி
c)
தன்மையணி
d)
பிரிது மொழிதல் அணி
7.
தமிழகத்தில் எத்தனை தமிழ் சங்கங்கள் இருந்ததாக கூறப்படுகிறது
a)
1
b)
3
c)
2
d)
4
8.
கீழ்க்கண்டவற்றுள் பொருத்த மற்றவை தேடுக
a)
வெண் சங்கு
b)
சலஞ்சலம்
c)
அணிகலன்
d)
பாஞ்சசன்யம்
Reset
