wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இயல்-4 இலக்கணம் (பொது)

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

அவன் வந்தது -என்பது ___________________

a)

திணை வழு

b)

பால் வழு

c)

கால வழு

2.

நாளை வந்தான் என்பது ________________

a)

திணை வழு

b)

பால் வழு

c)

கால வழு

3.

வழா என்பதன் பொருள் __________________.

a)

குற்றம்

b)

குற்றமில்லாத

c)

ஏற்றல்

4.

வழு _______________ வகைப்படும்.

a)

ஆறு

b)

ஏழு

c)

ஐந்து

5.

நீ வந்தேன் என்பது ______________________.

a)

கால வழு

b)

பால் வழு

c)

இட வழு

6.

மயில் ஆடின என்பது _________________.

a)

வழு

b)

வழா

c)

வழுவமைதி

7.

பால் என்பதன் பொருள் ____________________.

a)

பெயர்

b)

வகுப்பு

c)

பகுப்பு

8.

இலக்கணமுறையில் பிழையிருந்தாலும் காரணம் கருதி ஏற்பது _______________.

a)

வழு

b)

வழா

c)

வழுவமைதி

9.

பால் என்பது ______________ உட்பிரிவு.

a)

இடம்

b)

காலம்

c)

திணை

10.

கத்தும் குயிலோசை-என்பது _______________.

a)

திணைவழுவமைதி

b)

காலவழுவமைதி

c)

மரபு வழுவமைதி