NEW
Font size
Worksheetsதமிழர் வாழும் நாடுகள் -அலகுத் தேர்வு -1
Total questions: 15
Worksheet time: 8mins
தமிழரது தாயகம்
இந்தியா ,இலங்கை
கனடா,மலேசியா
இந்தியா , பர்மா
உலகில் வாழும் தமிழர் தொகை
3கோடி
9கோடி
6கோடி
இலங்கயில் வாழும் தமிழர் தொகை
16இலக்கம்
31இலக்கம்
49 இலக்கம்
கனடாவில் வாழும் தமிழர் தொகை என்ன
1இலக்கம்
7இலக்கம்
3இலக்கம்
உலகில் தமிழர் கூடுதலாக வாழும் நாடு.
கனடா
இந்தியா
இலங்கை
தென் ஆபிரிக்கா
இலங்கையில் தமிழர் கூடுதலாக வாழும் இடங்கள்.
மேற்கு வடக்கு
கிழக்கு மேற்கு
வடக்கு மேற்கு
வடக்கு கிழக்கு
உயிர் எழுத்துக்கள் எத்தனை
12
18
5
7
குற்றெழுத்துகள்.
7
12
5
6
நெட்டெழுத்துகள்.
5
12
18
7
'
'உலகம்' என்பதன் ஒத்தசொல்
அமைதி
இலக்கம்
வையகம்
'புலப்பெயர்வு' என்பதன் ஆங்கிலச் சொல்
Province
migration
search
'மாநிலம் ' என்பதன் ஆங்கிலச் சொல்
Province
country
write
'வாழ்ந்தான்' என்பது
உரிச்சொல்
வினைச்சொல்
பெயர்ச்சொல்
தமிழ் ஆட்சி மொழியாக உள்ள நாடுகள் சில
பர்மா
நியூசிலாந்து
இலங்கை,மொரிசியசு
எமது தாய்மொழி-------------------ஆகும்.
ஆங்கிலம்
சிங்களம்
தமிழ்
