WorksheetsFORM 5 BT (26/11)
Total questions: 10
Worksheet time: 5mins
கொடுக்கப்பட்ட சொற்களில் எது சரியாக வலிமிகுந்துள்ளது?
துணிக்கட்டு
கனி தின்றான்
கொடுக்கப்பட்ட சொற்களில் எது பண்புத்தொகை?
இன்சொல்
பால்பழம்
காலைமாலை
கொடுக்கப்பட்ட சொற்களில் எது உம்மைத்தொகை?
கயல்விழி
பால்பழம்
மலர்க்கை
சேர்த்து எழுதுக
தெற்கு + நாடு =
தென்னாடு
தெற்கு நாடு
தென்நாடு
சேர்த்து எழுதுக
வடக்கு + கிழக்கு =
வடக்குக் கிழக்கு
வடகிழக்கு
வடக்கிழக்கு
கொடுக்கப்பட்ட சொற்களில் எது இடவாகு பெயர்?
கார் அறுத்தான்
உலகம் அழுதது
வறுவல் உண்டான்
கொடுக்கப்பட்ட சொற்களில் எது சினையாகு பெயர்?
நீலம் சூடினாள்
வெற்றிலை நட்டான்
நாடு போற்றியது
கொடுக்கப்பட்ட சொற்களில் எது இருபெயரொட்டுப் பண்புத்தொகை?
வாழைப்பழம்
முத்துச்சிலை
முட்டைக்கண்
கொடுக்கப்பட்ட சொற்களில் எது வினைத்தொகை?
குடிநீர்
செந்தாமரை
சாரைப்பாம்பு
கொடுக்கப்பட்ட மரபுத்தொடரின் பொருளைத் தெரிவு செய்க.
தட்டிக் கொடுத்தல்
உற்சாகப்படுத்துதல்
உண்மை வெளிப்படுதல்
அடக்கமாக இருத்தல்
